Christmas nalithe Lyrics Song Chords PPT - கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி

கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

Christmas nalithe lyrics songs, Christmas nalithe song lyrics, Christmas nalithe Lyrics Song Chords PPT - கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Christmas nalithe Lyrics Song Chords PPT - கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி Lyrics in English

Kirismas Naalithae
Ellorum Paadi Kondaadi Magizhum
Kiristhumas Naalithae

Meyppargal Vanangida Saasthirigal
Thozhudhida Pirandhittaar Yesu
Kudumbangal Serndhida Yesuvai
Thozhudhida Pirandhittaar Yesu

Paralogam Magizhndhida Thoodhargal
Thudhiththida Pirandhittaar Yesu
Boologam Magizhndhida Ulagamae
Thudhiththida Pirandhittaar Yesu

Christmas nalithe Lyrics Song Chords PPT - கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி Lyrics in English (Tanglish)

கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
Christmas naalidhe
Ellorum paadi kondaadi magizhum
Christmas naalidhe

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
Meyppargal vanangida saasthirigal
Thozhudida pirandhittaar Yesu

குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
Kudumbangal serndhida Yesuvai
Thozhudida pirandhittaar Yesu

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
Paralogam magizhndhida thoothargal
Thudhiththida pirandhittaar Yesu

பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு
Boologam magizhndhida ulagame
Thudhiththida pirandhittaar Yesu

Christmas nalithe Lyrics Song Chords PPT - கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி Lyrics in English (Song Meaning)

கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
It is Christmas Day
A day when everyone sings, celebrates, and rejoices
It is Christmas Day

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
Jesus was born
To be worshipped by shepherds and wise men

குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
Jesus was born
So families may gather and worship Him

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
Jesus was born
So angels might rejoice and praise Him

பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு
Jesus was born
So the whole world might rejoice and praise Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create