Chumma Masta Than Song Lyrics Chords PPT - சும்மா மஸ்தா தான்

ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
யூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே

சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாரு
எல்லாம் சொஸ்தா தான் பாக்க வைப்பாரு
நல்லா கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு – 2
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லே அல்லேலூயா – 4

1. Musicக மாத்துப்பா Style ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா – 2
யோசேப்பின் சாட்சியதான் திரும்பிப் பார்த்தாலே
தீமையை நன்மையாக மாற்றின தேவனப்பா

2. Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா
Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா
Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே

Chumma Masta Than Song Lyrics Chords PPT Kiruba 5, Chumma Masta Than Song Lyrics Chords PPT Kiruba 5 Darwin Ebenezer song lyrics சும்மா மஸ்தா தான்

Sign in to access this feature Sign Up

Chumma Masta Than Song Lyrics Chords PPT - சும்மா மஸ்தா தான் Lyrics in English

Rajadhi Rajanaga Irupavar Avarai
Seinathipathiyaga Munseluvarae
Yudhavin Singama Ga Gragiparae
Unaiyum Yenaiyum Valavaipaarai

Chumma Masta Than Valavaiparu
Ella Susta Than Pakavaiparu
Nalla Getha Than Matriduvaru
Un Thalai Nimira Seidhiduvaru
Hale Hallelujah Stothiram,
Hale Hallelujah -2

Musickamathu Pa Stylela Yethu Pa
Soyatha Vidu Pa Ellam Maru Pa
Yosephin Sathchiyae Than Therumbi Parthalae
Themaiyae Nanmyai Matrina Devanai Par

Movementaa Podu Pa Silenceah Vidu Pa
Voilencesa Vendaa Paa Presencesa Thedu Paa
Davidaa Parthalae Atam Patathodu
Deva Samugathae Sumandhu Vandhane

Chumma Masta Than Song Lyrics Chords PPT - சும்மா மஸ்தா தான் Lyrics in English (Tanglish)

ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
Raajaadhi Raajanaaga Iruppavar Avare
Senaadhipathiyaaga Mun Selluvaare

யூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
Yoodhaavin Singamaaga Kerchippaare
Unnaiyum Ennaiyum Vaazha Vaippaare

சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாரு
எல்லாம் சொஸ்தா தான் பாக்க வைப்பாரு
Summaa Masthaa Thaan Vaazha Vaippaaru
Ellaam Sosthaa Thaan Paakka Vaippaaru

நல்லா கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
Nallaa Keththaa Thaan Maaththiduvaaru
Un Thalaiyai Thaan Nimira Seivaaru

அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லே அல்லேலூயா
Alleluya Sthothiram
Alle Alleluya

மியூசிக்க மாத்துப்பா ஸ்டைல் ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
Music-a Maathuppa Style-la Yethuppa
Sogathai Viduppa Ellaam Maarumpa

யோசேப்பின் சாட்சியதான் திரும்பிப் பார்த்தாலே
தீமையை நன்மையாக மாற்றின தேவனப்பா
Yoseppin Saatchiyathaan Thirumbip Paarththaale
Theemaiyai Nanmaiyaaga Maatrina Devanappa

மூவ்மெண்ட்ட போடுப்பா சைலன்ஸா விடுப்பா
வைலன்ஸா வேண்டாம்பா பிரெசென்ஸ அ தேடுப்பா
Movement-a Poduppa Silence-a Viduppa
Violence-a Vendaampa Presence-a Theduppa

டேவிட்ட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
David-ta Paarththaale Aattam Paattathodu
Deva Samugathaiye Sumandhu Vandhaane

Chumma Masta Than Song Lyrics Chords PPT - சும்மா மஸ்தா தான் Lyrics in English (Song Meaning)

ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
He is the King of kings Himself
He goes before as the Commander

யூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
He roars as the Lion of Judah
He makes you and me live

சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாரு
எல்லாம் சொஸ்தா தான் பாக்க வைப்பாரு
He makes life truly joyful
He makes everything feel right

நல்லா கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
He changes you with dignity
He makes your head lift up

அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லே அல்லேலூயா
Hallelujah praise
Halle Hallelujah

மியூசிக்க மாத்துப்பா ஸ்டைல் ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
Change the music, lift the style
Let go of sorrow, everything will change

யோசேப்பின் சாட்சியதான் திரும்பிப் பார்த்தாலே
தீமையை நன்மையாக மாற்றின தேவனப்பா
Joseph’s testimony shows
God turned evil into good

மூவ்மெண்ட்ட போடுப்பா சைலன்ஸா விடுப்பா
வைலன்ஸா வேண்டாம்பா பிரெசென்ஸ அ தேடுப்பா
Make movement, don’t stay silent
Avoid violence, seek His presence

டேவிட்ட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
David brought dance and worship
He carried God’s presence

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create