Daevanae Neer Kannaokkum Lyrics Song Chords PPT - தேவனே நீர் கண்ணோக்கும் என்னை

தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே
என் சோக பாரம் தாங்குமே
நீரே என் தஞ்சமே

1. பாவம் செய்தேன் பாவியானேன்
பாதையை நான் மறந்தேன்
பாசக்கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே

2. உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
உள்ளதை எல்லாம் இழந்தேன்
உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
உம்மிடம் சேர்த்தீரே

3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
துடித்து தவிக்குதே
என்னை என்றும் ஏந்தி தாங்கும்
கிருபை நாதரே

Daevanae Neer Kannaokkum lyrics songs, Daevanae Neer Kannaokkum song lyrics , Daevanae Neer Kannaokkum Lyrics Song Chords PPT -தேவனே நீர் கண்ணோக்கும் என்னை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Daevanae Neer Kannaokkum Lyrics Song Chords PPT - தேவனே நீர் கண்ணோக்கும் என்னை Lyrics in English

Devaney Neer Kannokkum Ennai
Kavalai Neengume
En Soga Baaram Thaangume
Neere En Thanjame

1.Paavam Seithen Paaviyaanen
Paathaiyai Naan Maranthen
Paasakkarathaal Paavam Kazhuvi
Paasamaai Anaitheere

2.Ummai Maranthen Ulagaththai Saarndhen
Ullathai Ellaam Izhanthen
Uthiram Sindhiye Uyirai Koduthu
Ummidam Sertheere

3.En Nenjam Endrum Thuyaraththai Enni
Thudiththu Thavikkuthe
Ennai Endrum Enthi Thaangum
Kirubai Naathare

Daevanae Neer Kannaokkum Lyrics Song Chords PPT - தேவனே நீர் கண்ணோக்கும் என்னை Lyrics in English (Tanglish)

தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே
Devaney Neer Kannokkum Ennai
Kavalai Neengume

என் சோக பாரம் தாங்குமே
நீரே என் தஞ்சமே
En Soga Baaram Thaangume
Neere En Thanjame

பாவம் செய்தேன் பாவியானேன்
பாதையை நான் மறந்தேன்
Paavam Seithen Paaviyaanen
Paathaiyai Naan Maranthen

பாசக்கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே
Paasakkarathaal Paavam Kazhuvi
Paasamaai Anaitheere

உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
உள்ளதை எல்லாம் இழந்தேன்
Ummai Maranthen Ulagaththai Saarndhen
Ullathai Ellaam Izhanthen

உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
உம்மிடம் சேர்த்தீரே
Uthiram Sindhiye Uyirai Koduthu
Ummidam Sertheere

என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
துடித்து தவிக்குதே
En Nenjam Endrum Thuyaraththai Enni
Thudiththu Thavikkuthe

என்னை என்றும் ஏந்தி தாங்கும்
கிருபை நாதரே
Ennai Endrum Enthi Thaangum
Kirubai Naathare

Daevanae Neer Kannaokkum Lyrics Song Chords PPT - தேவனே நீர் கண்ணோக்கும் என்னை Lyrics in English (Song Meaning)

தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே
O Lord, when Your eyes look upon me,
All my worries fade away.

என் சோக பாரம் தாங்குமே
நீரே என் தஞ்சமே
You carry the burden of my sorrow,
You alone are my refuge.

பாவம் செய்தேன் பாவியானேன்
பாதையை நான் மறந்தேன்
I sinned and became a sinner,
I lost sight of the right path.

பாசக்கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே
With loving hands You washed away my sins,
And embraced me with Your love.

உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
உள்ளதை எல்லாம் இழந்தேன்
I forgot You and trusted the world,
And lost everything I had.

உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
உம்மிடம் சேர்த்தீரே
By shedding Your blood and giving Your life,
You brought me back to Yourself.

என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
துடித்து தவிக்குதே
My heart keeps dwelling on sorrow,
And trembles in anguish.

என்னை என்றும் ஏந்தி தாங்கும்
கிருபை நாதரே
O Lord of Grace who always lifts and sustains me,
Forever hold me in Your care.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create