Deiva Aaviyae Song Chords PPT-பாமாலை: 138- தெய்வ ஆவியே

1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே
பலபாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே,தெய்வ ஆவியே.

2. சத்திய ஆவியே, போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி,
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே, சத்திய ஆவியே.

3. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்,
சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,
ஆத்துமாவின் தாகம் தீர்க்க
ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்.

4. நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க இச்சை மாள,
தெய்வ சமாதானம் ஆள,
வாசம் பண்ணுமே, நேச ஆவியே.

பாமாலை: 138- தெய்வ ஆவியே Pamalai Songs Lyrics ,Deiva Aaviyae, Deiva Aaviyae lyrics songs,Deiva Aaviyae song lyrics,Deiva Aaviyae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Deiva Aaviyae Song Chords PPT-பாமாலை: 138- தெய்வ ஆவியே Lyrics in English

Deiva Aaviye Poorva Naalile
Palabaashai Pesum Naavum
Menmaiyaana Varam Yaavum
Ummaal Vandhathe Deiva Aaviye

Sathiya Aaviye Bothagar Neere
Meetpar Arumaiyai Kaatti
Avar Saayalaaga Maatri
Ennai Aalume Sathiya Aaviye

Jeeva Ootru Neer Ennil Ooruveer
Suthamatrra Svaavam Neekka
Aathumaavin Dhaagam Theerkka
Jeeva Ootru Neer Ennil Ooruveer

Nesa Aaviye Endhan Nenjile
Aiyam Neenga Ichchai Maala
Deiva Samaadhaanam Aala
Vaasam Pannume Nesa Aaviye

Deiva Aaviyae Song Chords PPT-பாமாலை: 138- தெய்வ ஆவியே Lyrics in English (Tanglish)

தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே
பலபாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே.
Deiva Aaviye, poorva naalile
Palabhaashai pesum naavum
Menmaiyaana varam yaavum
Ummaal vandhathe, Deiva Aaviye.

சத்திய ஆவியே, போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி,
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே, சத்திய ஆவியே.
Sathiya Aaviye, bothagar neere;
Meetpar arumaiyai kaatti,
Avar saayalaaga maattri
Ennai aalume, Sathiya Aaviye.

ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்,
சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,
ஆத்துமாவின் தாகம் தீர்க்க
ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்.
Jeeva ootru neer, ennil ooruveer,
Suthamatra svaavam neekka,
Aathumaavin thaagam theerkka
Jeeva ootru neer, ennil ooruveer.

நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க இச்சை மாள,
தெய்வ சமாதானம் ஆள,
வாசம் பண்ணுமே, நேச ஆவியே.
Nesa Aaviye, endhan nenjile
Aiyam neenga ichchai maala,
Deiva samaadhaanam aala,
Vaasam pannume, Nesa Aaviye.

Deiva Aaviyae Song Chords PPT-பாமாலை: 138- தெய்வ ஆவியே Lyrics in English (Song Meaning)

தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே
பலபாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே.
Divine Spirit, in the former days
Tongues that spoke many languages
Every excellent and perfect gift
All came from You, O Divine Spirit.

சத்திய ஆவியே, போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி,
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே, சத்திய ஆவியே.
Spirit of Truth, You are the Teacher;
Revealing the beauty of the Redeemer,
Transforming me into His likeness,
Rule over me, O Spirit of Truth.

ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்,
சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,
ஆத்துமாவின் தாகம் தீர்க்க
ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்.
Living Fountain, flow within me,
Remove all uncleanness and sin,
Quench the thirst of my soul,
Living Fountain, flow within me.

நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க இச்சை மாள,
தெய்வ சமாதானம் ஆள,
வாசம் பண்ணுமே, நேச ஆவியே.
Spirit of Love, dwell in my heart,
Remove doubt and subdue desire,
Let divine peace reign,
Abide in me, O Spirit of Love.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create