Deiva Kirubayai Theda Song Chords PPT-பாமாலை: 383- தெய்வ கிருபையைத் தேட

1. தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக் கொண்டிரு,
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப்படு.

2. வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு;
ஜீவனின் வழி நெருக்கம்,
லோக நேசத்தை விடு.

3. சேவகத்தில் பின் வங்காமல்
ராஜ்ஜியத்துக் குட்படு;
பேய் எதிர்த்தால், தளராமல்
நின்று, ஏகிக்கொண்டிரு.

4. பக்தி முழு லோகத்துக்கும்
உன்னை நீங்கலாக்கவே
பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும்
நேசம்ஸ்வாமிக் கேற்காதே.

5. வேண்டுதலினால் போராடி,
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி,
கூப்பிட்டுக் கொண்டேயிரு.

பாமாலை: 383- தெய்வ கிருபையைத் தேட Pamalai Songs Lyrics ,Deiva Kirubayai Theda ,Deiva Kirubayai Theda lyrics songs,Deiva Kirubayai Theda song lyrics,Deiva Kirubayai Theda Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Deiva Kirubayai Theda Song Chords PPT-பாமாலை: 383- தெய்வ கிருபையைத் தேட Lyrics in English

Deiva Kirubaiyai Theda
Nee Poraadik Kondiru
Aavi Baaramindri Era
Nandraai Jaakkirathai Padu

Vaasal Migavum Idukkam
Thaalmaiyaagi Udpadu
Jeevanin Vazhi Nerukkam
Loka Nesaththai Vidu

Sevagaththil Pin Vangaamal
Raajiyaththuk Kudpadu
Pei Edhirththaal Thalaraamal
Nindru Ekik Kondiru

Bhakthi Muzhu Lokaththukkum
Unnai Neengalaakkave
Paarththukkol Pangittirukkum
Nesam Swamik Kekaadhe

Venduthalinaal Poraadi
Aandavarin Dhayavu
Kaanumattukkum Manraadi
Kooppittu Kondeyiru

Deiva Kirubayai Theda Song Chords PPT-பாமாலை: 383- தெய்வ கிருபையைத் தேட Lyrics in English (Tanglish)

தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக் கொண்டிரு
Deiva Kirubaiyai Theda
Nee Poraadik Kondiru

ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப்படு
Aavi Baaramindri Era
Nandraai Jaakkirathai Padu

வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
Vaasal Migavum Idukkam
Thaalmaiyaagi Udpadu

ஜீவனின் வழி நெருக்கம்
லோக நேசத்தை விடு
Jeevanin Vazhi Nerukkam
Loka Nesaththai Vidu

சேவகத்தில் பின் வங்காமல்
ராஜ்ஜியத்துக் குட்படு
Sevagaththil Pin Vangaamal
Raajiyaththuk Kudpadu

பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு
Pei Edhirththaal Thalaraamal
Nindru Ekik Kondiru

பக்தி முழு லோகத்துக்கும்
உன்னை நீங்கலாக்கவே
Bhakthi Muzhu Lokaththukkum
Unnai Neengalaakkave

பார்த்துக்கொள் பங்கிட்டிருக்கும்
நேசம் ஸ்வாமிக் கேற்காதே
Paarththukkol Pangittirukkum
Nesam Swamik Kekaadhe

வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
Venduthalinaal Poraadi
Aandavarin Dhayavu

காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக் கொண்டேயிரு
Kaanumattukkum Manraadi
Kooppittu Kondeyiru

Deiva Kirubayai Theda Song Chords PPT-பாமாலை: 383- தெய்வ கிருபையைத் தேட Lyrics in English (Song Meaning)

தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக் கொண்டிரு
Seek God’s grace
And keep striving

ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப்படு
Rise without spiritual burden
Be watchful

வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
The gate is very narrow
Enter with humility

ஜீவனின் வழி நெருக்கம்
லோக நேசத்தை விடு
The way of life is narrow
Leave worldly love

சேவகத்தில் பின் வங்காமல்
ராஜ்ஜியத்துக் குட்படு
Do not step back in service
Submit to the kingdom

பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு
If the enemy resists
Stand firm and continue

பக்தி முழு லோகத்துக்கும்
உன்னை நீங்கலாக்கவே
Godliness from the world
Set yourself apart

பார்த்துக்கொள் பங்கிட்டிருக்கும்
நேசம் ஸ்வாமிக் கேற்காதே
Guard shared desires
Do not love the world

வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
Fight through prayer
And seek the Lord’s grace

காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக் கொண்டேயிரு
Pray until you receive
Keep calling upon Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create