1.தெய்வ சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்.
2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே கலங்க விடார்,
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார்.
3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;
பாமாலை: 357- தெய்வ சமாதான இன்ப நதியே Pamalai Songs Lyrics ,Deiva Samaathana Inba Nathiyae ,Deiva Samaathana Inba Nathiyae lyrics songs,Deiva Samaathana Inba Nathiyae song lyrics,Deiva Samaathana Inba Nathiyae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Deiva samaadhaana inba nadhiyē
Maa piravaagamaana vellam polavē
Niraivaaga paayum oyvillamalum
Oda aazhamayum niththam perugum
Arulnaadhar meedhil saarndhu sugippen
Niththam ilaippaaral petru vaazhuven
Kaiyin nizhalaalē ennai maraiththaar
Saththuru bayaththaalē kalanga vidaar
Sanjalam varaamal ange kaakkiraar
Engi thiyangaamal thanga seygiraar
Sooriya jothiyaalē nizhal saayaiyum
Kaanappattaar polē thunbam dhukkamum
Oppillaa peranbaam sooriya saayaiyē
தெய்வ சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்;
Deiva Samaadhaana Inba Nadhiye
Maa Piravaagamaana Vellam Polave
Niraivaaga Paayum Oyvillamalum;
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்.
Oda Aazhamayum Niththam Perugum
Arulnaadhar Meedhil Saarndhu Sugippen,
Niththam Ilaipaaral Petru Vaazhuven.
கையின் நிழலாலே என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே கலங்க விடார்,
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார்.
Kaiyin Nizhalaale Ennai Maraiththaar;
Saththuru Bayaththaale Kalanga Vidaar,
Sanjalam Varaamal Ange Kaakkiraar;
Yengi Thiyangaamal Thanga Seigiraar.
சூரிய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;
Sooriya Jothiyaale Nizhal Saayaiyum
Kaanappattaar Pole, Thunbam Dhukkamum
Oppillaa Peranbaam Sooriya Saayaiye;
தெய்வ சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்;
Divine Peaceful River Of Joy
Like A Mighty Overflowing Flood
Flowing Fully Without Ceasing;
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்.
Flowing Deep And Ever Increasing
Leaning On The Lord Of Grace I Rejoice,
I Will Live Receiving Constant Rest.
கையின் நிழலாலே என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே கலங்க விடார்,
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார்.
With The Shadow Of His Hand He Covered Me;
He Will Not Let Me Be Troubled By The Enemy’s Fear,
He Guards Me There From Anxiety;
He Makes Me Dwell Without Distress.
சூரிய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;
As By The Sunlight Even A Shadow Appears,
So Sorrows And Griefs
Fade Before The Matchless Love Like The Sun’s Rays;
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List