தெய்வமே என் இயேசுவே
உம்மையே நான் பணிக்றேன் -2
ஆவியான தேவனே
உம்மையே நான் போற்றுவேன் -2
அல்லேலூயா (3)
ஆமென் அல்லேலூயா -2
1. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்
துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலம்
ஓடுங்கின ஆவிக்குப் பதிலாக
துதியின் ஆடைதரும் தெய்வம் நீரல்லவோ
2. வெட்கத்தின் காலங்கள் முடிந்துவிட்டதே
இரட்டிப்பான பெலத்தினால் இப்போ நிரப்புமே
நித்திய மனமகிழ்ச்சி எனக்குள்ளே
ஊற்று போல பொங்கி
நிறைந்து வழிந்து ஓடுதே
3. நல்லதொரு போராட்டம் போராடி
விசுவாச ஓட்டத்தை வெற்றியாய் முடித்து
நீதியின் கிரீடத்தை அடைந்திட
பரிசுத்தம் பரிசுத்தம் என்று எழுதுமே
Deivame En Yesuve lyrics songs, Deivame En Yesuve song lyrics, Deivame En Yesuve Lyrics Song Chords PPT - தெய்வமே என் இயேசுவே
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List