Deivanputhaan Maa Inimai Song Chords PPT-பாமாலை: 362- தெய்வன்புதான் மா இனிமை

1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே
என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன்
என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்?

2.பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே
பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே.

3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்துபார்த்தவர் நீரே அன்பின்
பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை.

4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை
நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம்
உம் திவ்விய சத்தம் கேட்பது எனக்கு
இன்பம் களிப்பு என் மோட்ச பாக்கியமாம்

பாமாலை: 362- தெய்வன்புதான் மா இனிமை Pamalai Songs Lyrics ,Deivanputhaan Maa Inimai ,Deivanputhaan Maa Inimai lyrics songs,Deivanputhaan Maa Inimai song lyrics,Deivanputhaan Maa Inimai Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Deivanputhaan Maa Inimai Song Chords PPT-பாமாலை: 362- தெய்வன்புதான் மா இனிமை Lyrics in English

Deivanbuthaan maa inimai atharkendre
En ullaththai koduththirukkiren
En meetpar anbin alavai
Arivadhe en magimai eppodhu ariven

Paadhaalum saavai paarkkilum
Avarin nesam balamum aazhamumaanadhe
Boologaththaar ellorukkum
Maatchimaiyulla vaanorkkum ettaadhadhaayitre

Deivanbin aazham karththaave
Alandhu paarththavar neere anbin
Pravaagaththai en ezhai nenjil oottridum
Idhe en ullam vaanchikkum theeraad vaanchanai

Um thirumugam paarppadhum ummandai
Niththam servadhum en muzhu vaanchaiyaam
Um divviya satham ketpadhu enakku
Inbam kalippu en motcha paakkiyamaam

Deivanputhaan Maa Inimai Song Chords PPT-பாமாலை: 362- தெய்வன்புதான் மா இனிமை Lyrics in English (Tanglish)

தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே
என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன்
Deivanbuthaan maa inimai atharkendre
En ullaththai koduththirukkiren

என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்
En meetpar anbin alavai
Arivadhe en magimai eppodhu ariven

பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே
Paadhaalum saavai paarkkilum
Avarin nesam balamum aazhamumaanadhe

பூலோகத்தார் எல்லோருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே
Boologaththaar ellorukkum
Maatchimaiyulla vaanorkkum ettaadhadhaayitre

தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்துபார்த்தவர் நீரே அன்பின்
Deivanbin aazham karththaave
Alandhu paarththavar neere anbin

பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை
Pravaagaththai en ezhai nenjil oottridum
Idhe en ullam vaanchikkum theeraad vaanchanai

உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை
நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம்
Um thirumugam paarppadhum ummandai
Niththam servadhum en muzhu vaanchaiyaam

உம் திவ்விய சத்தம் கேட்பது எனக்கு
இன்பம் களிப்பு என் மோட்ச பாக்கியமாம்
Um divviya satham ketpadhu enakku
Inbam kalippu en motcha paakkiyamaam

Deivanputhaan Maa Inimai Song Chords PPT-பாமாலை: 362- தெய்வன்புதான் மா இனிமை Lyrics in English (Song Meaning)

தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே
என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன்
God’s love is great sweetness therefore
I have given my heart to it

என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்
Knowing the measure of my Redeemer’s love
Is my glory when shall I know it

பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே
Even deeper than death and the grave
His love is strong and profound

பூலோகத்தார் எல்லோருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே
To all people on earth
And to glorious angels it is unreachable

தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்துபார்த்தவர் நீரே அன்பின்
O Lord the depth of divine love
Only you have measured it

பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை
Pour that flowing love into my poor heart
This is my heart’s unending desire

உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை
நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம்
To see your holy face and
To be always near you is my full desire

உம் திவ்விய சத்தம் கேட்பது எனக்கு
இன்பம் களிப்பு என் மோட்ச பாக்கியமாம்
Hearing your divine voice
Is my joy delight and heavenly blessing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create