Desame Payapadathey Song Lyrics PPT - தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

1. கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்

2. ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

Desame Payapadathey Song Lyrics chords, Desame Payapadathey Song Lyrics PPT - Pr. Lucas Sekar Song Lyrics, Desame Payapadathey Song Lyrics Father Berchmans songs, Desame Payapadathey Song Lyrics Father Berchmans songs lyrics chords ppt.

Sign in to access this feature Sign Up

Desame Payapadathey Song Lyrics PPT - தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு Lyrics in English

Desame Payapadathey
Makilnthu Kalikooru
Senaiyin Karththar Un Naduvil
Periya Kaariyam Seythiduvaar

Kasantha Maaraa Mathuramaakum
Kotiya Ekipthu Akantidum
Niththamum Unnai Nalvali Nadaththi
Aaththumaavai Thinam Thaettiduvaar

Aattalaalum Allavae
Sakthiyaalum Allavae
Aaviyinaalae Aakum Entu
Aanndavar Vaakku Arulinaarae

Desame Payapadathey Song Lyrics PPT - தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு Lyrics in English (Tanglish)

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
Desamae Bayappadaathae
Magizhndhu Kalikooru

சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
Senaiyin Karthar Un Naduvil
Periya Kaariyam Seithiduvaar

கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
Kasantha Maaraa Madhuramaagum
Kodiya Egipthu Agandridum

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினam Thetriduvaar
Niththamum Unnai Nalvazhi Nadaththi
Aaththumaavai Thinam Thetriduvaar

ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
Aatralaalum Allavae
Sakthiyaalum Allavae

ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அரulinarae
Aaviyinaalae Aagum Endru
Aandavar Vaakku Arulinarae

Desame Payapadathey Song Lyrics PPT - தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு Lyrics in English (Song Meaning)

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
O Land, Do Not Be Afraid
Rejoice And Be Glad

சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
The Lord Of Hosts Is In Your Midst
He Will Do Great Things

கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
The Bitter Marah Will Become Sweet
Cruel Egypt Will Pass Away

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
He Will Lead You In The Right Path Daily
And Comfort Your Soul Every Day

ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
Not By Might
Nor By Power

ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
But By My Spirit
So Says The Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create