தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
மன்னவர் இயேசு உந்தனுக்கே
மாபெரும் காரியம் செய்திடுவார்
செழிப்பான புதுவாழ்வு
தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் -2
மலைபோல வருவதெல்லாம்
பனிப் போல மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே -2
தேவனுடன் உறவு கொண்டு
தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் -2
என் ஜீவன் இயேசுவுக்கே
என் ஊர் இயேசுவுக்கே
என் நாடு இயேசுவுக்கே
என் தேசம் இயேசுவுக்கே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,worship songs lyrics, desame payappadathe songs, desame payappadathe songs lyrics,desame payappadathe songs ppt,desame payappadathe songs mp3,desame payappadathe songs video
Sign in to access this feature Sign Up
Desame bayapadathe magizhnthu kalikooru
Mannavar Yeshu unthanukke maaperum kaariyam seithiduvaar
Selippana puthu vaazhvu Devaney aruliduvaar
Suga vaazhvu samaadhaanam sandhosham thanthiduvaar
Malaipola varuvathellam pani pola marainthidume
Unnatharin kirubaigalum unthanai soozhnthidume
Devanudan uravu kondu dhinam dhinam vaazhnthiduvaai
Immaiyilum marumaiyilum inbathai rusithiduvaai
En jeevan Yesuvukke en oor Yesuvukke
En naadu Yesuvukke en desam Yesuvukke
1.தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார்
Desame bayapadathe magizhnthu kalikooru
Mannavar Yeshu unthanukke maaperum kaariyam seithiduvaar
2.செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார்
Selippana puthu vaazhvu Devaney aruliduvaar
Suga vaazhvu samaadhaanam sandhosham thanthiduvaar
3.மலைபோல வருவதெல்லாம் பனிப் போல மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே
Malaipola varuvathellam pani pola marainthidume
Unnatharin kirubaigalum unthanai soozhnthidume
4.தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய்
Devanudan uravu kondu dhinam dhinam vaazhnthiduvaai
Immaiyilum marumaiyilum inbathai rusithiduvaai
5.என் ஜீவன் இயேசுவுக்கே என் ஊர் இயேசுவுக்கே
என் நாடு இயேசுவுக்கே என் தேசம் இயேசுவுக்கே
En jeevan Yesuvukke en oor Yesuvukke
En naadu Yesuvukke en desam Yesuvukke
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார்
Be not afraid, O nation, rejoice and be glad
The King Jesus will do great things for you
செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார்
God will grant a prosperous new life
He will give healing, peace, and joy
மலைபோல வருவதெல்லாம் பனிப் போல மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே
All things that come like mountains will vanish like snow
The grace of the Most High will surround you
தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய்
Walk daily in fellowship with God
You will taste joy in this life and the life to come
என் ஜீவன் இயேசுவுக்கே என் ஊர் இயேசுவுக்கே
என் நாடு இயேசுவுக்கே என் தேசம் இயேசுவுக்கே
My life belongs to Jesus, my home belongs to Jesus
My nation belongs to Jesus, my country belongs to Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List