Desathin Azlivin Kookural Lyrics Song Chords PPT - தேசத்தின் அழிவின் கூக்குரல்

1. தேசத்தின் அழிவின் கூக்குரல் உன்னை
அசைத்திடவில்லையோ
தேவனின் இதய கதறலை உந்தன்
செவிகள் கேட்கலையோ
இந்த காலம் உனதல்லவோ
நீ செயல்படும் நேரமல்லவோ

ஜாமக்காரனே! ஜாமக்காரனே!
எழும்பிடு எழும்பிடு திறப்பிலே நின்றிடு
எழும்பிடு எழும்பிடு தேசத்தைக் காத்திடு

2. ஆமானின் சதிகள் அனைத்தையும்
வெல்ல மன்றாடி ஜெபித்திடு
கல்வாரி அன்பை தேசங்கள்
அறிய கதறியே ஜெபித்திடு
முழங்காலில் யுத்தம்செய்திடு
சிறைப்பட்டோரை விடுவித்திடு

3. கர்த்தரே தெய்வம் என்ற
முழக்கம் தேசத்தில் கேட்டிடும்
அக்கினி இறங்கும் பெருமழை
பொழியும்காரிருள் நீங்கிடும்
உலகெங்கும் ஒளி வீசிடு
பெரும் மாற்றத்தின் விதையாகிடு

Desathin Azlivin Kookural lyrics songs, Desathin Azlivin Kookural song lyrics, Desathin Azlivin Kookural Lyrics Song Chords PPT - தேசத்தின் அழிவின் கூக்குரல்

Sign in to access this feature Sign Up

Desathin Azlivin Kookural Lyrics Song Chords PPT - தேசத்தின் அழிவின் கூக்குரல் Lyrics in English

Desaththin Azhivin Kookkural Unnai
Asaiththidavillaiyo
Devanin Idhaya Katharalai Undhan
Sevigal Ketkalaiyo
Indha Kaalam Unadhallavo
Nee Seyalpaduum Neramallavo

Jaamakkaarane Jaamakkaarane
Ezhumbidu Ezhumbidu Thirappile Nindridu
Ezhumbidu Ezhumbidu Desaththai Kaaththidu

Aamaanin Sadhigal Anaiththaiyum
Vella Manraadi Jebiththidu
Kalvaari Anbai Desangal
Ariya Kathariye Jebiththidu
Muzhangkaalil Yuththam Seiththidu
Siraippattorai Viduviththidu

Karththare Deivam Endra
Muzhakkam Desaththil Kettidum
Akkini Irangum Perumazhai
Pozhiyum Kaarirul Neengidum
Ulagengum Oli Veesidu
Perum Maatraththin Vidhaiyaagidu

Desathin Azlivin Kookural Lyrics Song Chords PPT - தேசத்தின் அழிவின் கூக்குரல் Lyrics in English (Tanglish)

தேசத்தின் அழிவின் கூக்குரல் உன்னை
அசைத்திடவில்லையோ
Desaththin azhivin kookkural unnai
Asaithidavillaiyo

தேவனின் இதய கதறலை உந்தன்
செவிகள் கேட்கலையோ
Devanin idhaya katharalai unthan
Sevigal ketkalaiyo

இந்த காலம் உனதல்லவோ
நீ செயல்படும் நேரமல்லவோ
Indha kaalam unathallavo
Nee seyalpadum neramallavo

ஜாமக்காரனே ஜாமக்காரனே
எழும்பிடு எழும்பிடு திறப்பிலே நின்றிடு
எழும்பிடு எழும்பிடு தேசத்தைக் காத்திடு
Jaamakkarane jaamakkarane
Ezhumbidu ezhumbidu thirappile nindridu
Ezhumbidu ezhumbidu desaththai kaaththidu

ஆமானின் சதிகள் அனைத்தையும்
வெல்ல மன்றாடி ஜெபித்திடு
Aamaanin sathigal anaiththaiyum
Vella mandraadi jebiththidu

கல்வாரி அன்பை தேசங்கள்
அறிய கதறியே ஜெபித்திடு
Kalvaari anbai desangal
Ariya kathariye jebiththidu

முழங்காலில் யுத்தம் செய்திடு
சிறைப்பட்டோரை விடுவித்திடு
Muzhankaalil yuththam seithidu
Siraipattorai viduviththidu

கர்த்தரே தெய்வம் என்ற
முழக்கம் தேசத்தில் கேட்டிடும்
Karththare deivam endra
Muzhakkam desaththil kettidum

அக்கினி இறங்கும் பெருமழை
பொழியும் காரிருள் நீங்கிடும்
Akkini irangum perumazhai
Pozhiyum kaarirul neengidum

உலகெங்கும் ஒளி வீசிடு
பெரும் மாற்றத்தின் விதையாகிடு
Ulagengum oli veesidu
Perum maatRaththin vithaiyaagidu

Desathin Azlivin Kookural Lyrics Song Chords PPT - தேசத்தின் அழிவின் கூக்குரல் Lyrics in English (Song Meaning)

தேசத்தின் அழிவின் கூக்குரல் உன்னை
அசைத்திடவில்லையோ
The Cry Of The Nation’s Destruction
Has It Not Shaken You

தேவனின் இதய கதறலை உந்தன்
செவிகள் கேட்கலையோ
The Cry Of God’s Heart
Have Your Ears Not Heard

இந்த காலம் உனதல்லவோ
நீ செயல்படும் நேரமல்லவோ
Is This Not Your Time
Is This Not The Time For You To Act

ஜாமக்காரனே ஜாமக்காரனே
எழும்பிடு எழும்பிடு திறப்பிலே நின்றிடு
எழும்பிடு எழும்பிடு தேசத்தைக் காத்திடு
Watchman Watchman
Arise Arise Stand In The Gap
Arise Arise Protect The Nation

ஆமானின் சதிகள் அனைத்தையும்
வெல்ல மன்றாடி ஜெபித்திடு
Pray Earnestly To Overcome
All The Schemes Of Haman

கல்வாரி அன்பை தேசங்கள்
அறிய கதறியே ஜெபித்திடு
Cry Out In Prayer
So Nations May Know Calvary’s Love

முழங்காலில் யுத்தம் செய்திடு
சிறைப்பட்டோரை விடுவித்திடு
Fight The Battle On Your Knees
Set The Captives Free

கர்த்தரே தெய்வம் என்ற
முழக்கம் தேசத்தில் கேட்டிடும்
The Cry “The Lord Is God”
Will Be Heard In The Nation

அக்கினி இறங்கும் பெருமழை
பொழியும் காரிருள் நீங்கிடும்
Fire Will Fall And Great Rain Will Pour
The Dark Clouds Will Disappear

உலகெங்கும் ஒளி வீசிடு
பெரும் மாற்றத்தின் விதையாகிடு
Shine Light Throughout The World
Become The Seed Of A Great Transformation

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create