Deva Aalayam Naam Devanin Lyrics Song Chords PPT - தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்

தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு
நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம்
நரலோகினை அழிக்கும் ஆயுதமே

1. அன்று ஏதேனிலே உலாவி தினம்
உறவாடி மகிழ்ந்தவரே -2
எங்கள் மீதிலே இன்று அசைவாடி
நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே
எம்மை ஆவியால் நிறைத்து
நுகங்களை முறித்து விடுதலை தருபவரே

ஹல்லேலூயா ஜெயம்
என்றென்றும் நமதே
ஹல்லேலூயா துதி
ஸ்தோத்திரம் உமதே

2. எங்கள் துதிகளிலே வருபவரே
ஆசீர் பொழிபவரே
எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து
முடி சூட்டி ஆள்பவரே எம்மில்
பலத்தின் மேல் பலமே - வாழ்வினில்
வளமே இன்றும் என்றென்றுமே

3. நித்திய நித்தியத்தின் ஆலயமே
பரிசுத்தமாக்கிடுமே
எம்மை சாத்தானை ஜெயிக்கும்
சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே
எங்கள் பாரத் தேசம் - இயேசுவின்
தேசம் என்று ஆகணுமே

Deva Aalayam Naam Devanin lyrics songs, Deva Aalayam Naam Devanin song lyrics, Deva Aalayam Naam Devanin Lyrics Song Chords PPT - தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்

Sign in to access this feature Sign Up

Deva Aalayam Naam Devanin Lyrics Song Chords PPT - தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம் Lyrics in English

Deva aalayam naam Devanin illam
Adhu ulagirkoru kalangarai vilakku
Nam Devan vasikkum vaasastalam
Naraloginai azhikkum aayudham

Andru edhenile ulaavi dhinam
Uravaadi magizhndhavare
Engal meedhile indru asaivaadi
Nirappi abishekitthu magizhpavare
Emmai aaviyaal niraiththu
Nugangalai muriththu viduthalai tharubavare

Hallelujah jeyam
Endrendrum namadhe
Hallelujah thuthi
Sthoththiram umadhe

Engal thuthigalile varubavare
Aaseer pozhibavare
Engal thuthigalile jeyamadhai eendhu
Mudi sootti aalbavare
Emmil balathin mel balame
Vaazhvinil valame indrum endrendrume

Nithiya nithiyaththin aalayame
Parisuththamaakkidume
Emmai saathaanai jeyikkum
Saabaththai murikkum aayudham aagidume
Engal bharath desam
Yesuvin desam endru aaganume

Deva Aalayam Naam Devanin Lyrics Song Chords PPT - தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம் Lyrics in English (Tanglish)

தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு
Deva aalayam naam Devanin illam
Adhu ulagirkoru kalangarai vilakku

நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம்
நரலோகினை அழிக்கும் ஆயுதமே
Nam Devan vasikkum vaasastalam
Naraloginai azhikkum aayudham

அன்று ஏதேனிலே உலாவி தினம்
உறவாடி மகிழ்ந்தவரே
Andru edhenile ulaavi dhinam
Uravaadi magizhndhavare

எங்கள் மீதிலே இன்று அசைவாடி
நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே
Engal meedhile indru asaivaadi
Nirappi abishekitthu magizhpavare

எம்மை ஆவியால் நிறைத்து
நுகங்களை முறித்து விடுதலை தருபவரே
Emmai aaviyaal niraiththu
Nugangalai muriththu viduthalai tharubavare

ஹல்லேலூயா ஜெயம்
என்றென்றும் நமதே
Hallelujah jeyam
Endrendrum namadhe

ஹல்லேலூயா துதி
ஸ்தோத்திரம் உமதே
Hallelujah thuthi
Sthoththiram umadhe

எங்கள் துதிகளிலே வருபவரே
ஆசீர் பொழிபவரே
Engal thuthigalile varubavare
Aaseer pozhibavare

எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து
முடி சூட்டி ஆள்பவரே
Engal thuthigalile jeyamadhai eendhu
Mudi sootti aalbavare

எம்மில் பலத்தின் மேல் பலமே
வாழ்வினில் வளமே இன்றும் என்றென்றுமே
Emmil balathin mel balame
Vaazhvinil valame indrum endrendrume

நித்திய நித்தியத்தின் ஆலயமே
பரிசுத்தமாக்கிடுமே
Nithiya nithiyaththin aalayame
Parisuththamaakkidume

எம்மை சாத்தானை ஜெயிக்கும்
சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே
Emmai saathaanai jeyikkum
Saabaththai murikkum aayudham aagidume

எங்கள் பாரத் தேசம்
இயேசுவின் தேசம் என்று ஆகணுமே
Engal bharath desam
Yesuvin desam endru aaganume

Deva Aalayam Naam Devanin Lyrics Song Chords PPT - தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம் Lyrics in English (Song Meaning)

தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு
God’s temple is our dwelling place
It is a lighthouse for the world

நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம்
நரலோகினை அழிக்கும் ஆயுதமே
The dwelling place where God resides
A weapon that destroys darkness

அன்று ஏதேனிலே உலாவி தினம்
உறவாடி மகிழ்ந்தவரே
In Eden You walked and delighted daily
And shared fellowship with man

எங்கள் மீதிலே இன்று அசைவாடி
நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே
Move upon us today
Fill and anoint us with joy

எம்மை ஆவியால் நிறைத்து
நுகங்களை முறித்து விடுதலை தருபவரே
Fill us with Your Spirit
Break every yoke and set us free

ஹல்லேலூயா ஜெயம்
என்றென்றும் நமதே
Hallelujah victory
Forever belongs to us

ஹல்லேலூயா துதி
ஸ்தோத்திரம் உமதே
Hallelujah praise
All thanksgiving belongs to You

எங்கள் துதிகளிலே வருபவரே
ஆசீர் பொழிபவரே
You who come in our praises
You who pour out blessings

எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து
முடி சூட்டி ஆள்பவரே
Giving victory in our praises
Crowning and reigning over us

எம்மில் பலத்தின் மேல் பலமே
வாழ்வினில் வளமே இன்றும் என்றென்றுமே
Strength upon strength within us
Abundance in life forever

நித்திய நித்தியத்தின் ஆலயமே
பரிசுத்தமாக்கிடுமே
Eternal temple of eternity
Make us holy

எம்மை சாத்தானை ஜெயிக்கும்
சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே
Make us weapons to defeat Satan
And break every curse

எங்கள் பாரத் தேசம்
இயேசுவின் தேசம் என்று ஆகணுமே
Let our land become
A land of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create