Deva Aaviye Yengal Lyrics Song Chords PPT - தேவ ஆவியே எங்கள் தூய

தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே!

1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2

2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2

3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2

Deva Aaviye Yengal lyrics songs, Deva Aaviye Yengal song lyrics , Deva Aaviye Yengal Lyrics Song Chords PPT - தேவ ஆவியே எங்கள் தூய

Sign in to access this feature Sign Up

Deva Aaviye Yengal Lyrics Song Chords PPT - தேவ ஆவியே எங்கள் தூய Lyrics in English

Deva Aaviye
Engal Thooya Aaviye
Umadhu vallamaiyaal engalai nirappume
Umadhu vallamaiye indre nirappume

Dhukkaththai maatriye aanandha
Thailaththaal nirappume
Thaagaththai theerththidum
Jeeva thanneerum neere

Analaaga joliththida
Undhan abishegam ootrume
Ezhumbi piragaasikka
Puthiya ennaiyaal nirappume

Ulagaththin saatchiyaai endhan
Uyirulla naalellaam
Umakkai vaazhnthida
Um belanaal nirappume

Deva Aaviye Yengal Lyrics Song Chords PPT - தேவ ஆவியே எங்கள் தூய Lyrics in English (Tanglish)

தேவ ஆவியே
எங்கள் தூய ஆவியே
Deva Aaviye
Engal Thooya Aaviye

உமது வல்லமையால் எங்களை நிரப்புமே
உமது வல்லமையே இன்றே நிரப்புமே
Umadhu Vallamaiyaal Engalai Nirappume
Umadhu Vallamaiye Indre Nirappume

துக்கத்தை மாற்றியே ஆனந்த
தைலத்தால் நிரப்புமே
Dhukkaththai Maattriye Aanandha
Thailaththaal Nirappume

தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே
Thaagaththai Theerththidum
Jeeva Thanneerum Neere

அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே
Analaaga Joliththida
Undhan Abishegam Ootrume

எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே
Ezhumbi Pragaasikka
Puthiya Ennaiyaal Nirappume

உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம்
Ulagaththin Saatchiyaai Endhan
Uyirulla Naalellaam

உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே
Umakkaai Vaazhndhida
Um Belanaal Nirappume

Deva Aaviye Yengal Lyrics Song Chords PPT - தேவ ஆவியே எங்கள் தூய Lyrics in English (Song Meaning)

தேவ ஆவியே
எங்கள் தூய ஆவியே
Spirit Of God
Our Holy Spirit

உமது வல்லமையால் எங்களை நிரப்புமே
உமது வல்லமையே இன்றே நிரப்புமே
Fill Us With Your Power
Fill Us Today With Your Power

துக்கத்தை மாற்றியே ஆனந்த
தைலத்தால் நிரப்புமே
Turn Sorrow Into Joy
Fill Us With The Oil Of Gladness

தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே
You Are The Living Water
That Satisfies Our Thirst

அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே
To Burn And Shine Like Fire
Pour Out Your Anointing

எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே
To Rise And Shine
Fill Us With Fresh Oil

உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம்
As A Witness To The World
All The Days Of My Life

உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே
To Live For You
Fill Me With Your Strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create