Deva Anbai Lyrics Song Chords PPT - தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை

தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை
செய்த நன்மை விவரித்திட அளவும் இல்லை
வேதனையின் நேரங்களில் தேற்றிய உம் திருக்கரங்கள்
சிலுவையில் காயங்கள் ஏற்றிடுதே

சிந்தப்பட்ட அவர் இரத்தம்
பாவங்களை கழுவிடுமே
பரிசுத்த திருச் சமூகம்
நித்தம் வழி நடத்திடுமே
பெலனாக உடன் வருவார்
பரிசுத்த வாழ்வை தந்திடுவார்

சொந்தங்கள் மறந்தாலும்
கர்த்தர் நம்மை மறப்பதில்லை
நம்பினோர் பிரிந்தாலும்
அவர் கை விடுவதில்லை
உள்ளங்கைகளில் வரைந்திடுவார்
சேதம் இன்றி தினம் நம்மை நடத்திடுவார்

Deva Anbai lyrics songs, Deva Anbai song lyrics , Deva Anbai Lyrics Song Chords PPT -தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Anbai Lyrics Song Chords PPT - தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை Lyrics in English

Deva anbai ariviththida vaarththaigal illai
Seitha nanmai vivariththida alavum illai
Vedhanaiyin nerangalil thetriya um thirukkarangal
Siluvaiyil kaayangal yettridudhe

Sindhappatta avar raththam paavangalai kazhuvidume
Parisudha thiruch samoogam niththam vazhi nadaththidume
Pelanaga udan varuvaar
Parisudha vaazhvai thandhiduvaar

Sondhangal marandhaalum
Karththar nammai marappadhillai
Nambinor pirindhaalum
Avar kai viduvadhillai

Ullangkaigalil varainthiduvaar
Setham illai dhinam nammai nadaththiduvaar

Deva Anbai Lyrics Song Chords PPT - தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை Lyrics in English (Tanglish)

தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை
செய்த நன்மை விவரித்திட அளவும் இல்லை
Dheva anbai ariviththida vaarththaigal illai
Seidha nanmai vivariththida alavum illai

வேதனையின் நேரங்களில் தேற்றிய உம் திருக்கரங்கள்
சிலுவையில் காயங்கள் ஏற்றிடுதே
Vedhanaiyin nerangalil thetriya um thirukkarangal
Siluvaiyil kaayangal aetridudhe

சிந்தப்பட்ட அவர் இரத்தம்
பாவங்களை கழுவிடுமே
Sindhappatta avar iratham
Paavangalai kazhuvidume

பரிசுத்த திருச் சமூகம்
நித்தம் வழி நடத்திடுமே
Parisuththa thiru samoogam
Niththam vazhi nadaththidume

பெலனாக உடன் வருவார்
பரிசுத்த வாழ்வை தந்திடுவார்
Belanaaga udan varuvaar
Parisuththa vaazhvai thandhiduvaar

சொந்தங்கள் மறந்தாலும்
கர்த்தர் நம்மை மறப்பதில்லை
Sondhangal marandhaalum
Karthar nammai marappadhillai

நம்பினோர் பிரிந்தாலும்
அவர் கை விடுவதில்லை
Nambinor pirindhaalum
Avar kai viduvadhillai

உள்ளங்கைகளில் வரைந்திடுவார்
சேதம் இன்றி தினம் நம்மை நடத்திடுவார்
Ullangkaigalil varainthiduvaar
Sedham indri dhinam nammai nadaththiduvaar

Deva Anbai Lyrics Song Chords PPT - தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை Lyrics in English (Song Meaning)

தேவ அன்பை அறிவித்திட வார்த்தைகள் இல்லை
செய்த நன்மை விவரித்திட அளவும் இல்லை
No words to express God’s love
No measure to describe His goodness

வேதனையின் நேரங்களில் தேற்றிய உம் திருக்கரங்கள்
சிலுவையில் காயங்கள் ஏற்றிடுதே
In times of pain Your holy hands comforted
They bore wounds on the cross

சிந்தப்பட்ட அவர் இரத்தம்
பாவங்களை கழுவிடுமே
His shed blood
Washes away sins

பரிசுத்த திருச் சமூகம்
நித்தம் வழி நடத்திடுமே
The holy fellowship
Guides us daily

பெலனாக உடன் வருவார்
பரிசுத்த வாழ்வை தந்திடுவார்
He comes with strength
And gives a holy life

சொந்தங்கள் மறந்தாலும்
கர்த்தர் நம்மை மறப்பதில்லை
Even if relatives forget
The Lord will not forget us

நம்பினோர் பிரிந்தாலும்
அவர் கை விடுவதில்லை
Even if believers leave
He will not forsake

உள்ளங்கைகளில் வரைந்திடுவார்
சேதம் இன்றி தினம் நம்மை நடத்திடுவார்
He has engraved us in His palms
He leads us safely every day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create