Deva Anbin Perukkai Paar Lyrics Song Chords PPT - தேவ அன்பின் பெருக்கைப் பார்

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க

பல்லவி

அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்

2. நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத

3. பேயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

Deva Anbin Perukkai Paar lyrics songs, Deva Anbin Perukkai Paar song lyrics , Deva Anbin Perukkai Paar Lyrics Song Chords PPT -தேவ அன்பின் பெருக்கைப் பார்

Sign in to access this feature Sign Up

Deva Anbin Perukkai Paar Lyrics Song Chords PPT - தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics in English

1. Deva Anbin Perukkaip Paar!
Mael Veettai Yesu Vittaar;
Maa Paadanubaviththaar (2)
Paadhagamulla Logaththaarai
Paavaththinindru Meetka
Arputhamaana Naesandhaan!
Avaranbu Enakku;
Deva Kumaaran Enakkaai
Udhiram Sindhinaar

2. Nindhai Enakkaai Sagiththaar
Paavangal Ellaam Sumanththaar
Mannikkumpadiyaaga (2)
Paavam Bayam Deva Kobam
Yaavattraiyum Neekka – Arputha

3. Paeyin Valaigal Kizhinthida,
Saavin Koor Odinthida
En Naesar Mariththaar (2)
Parisuththamaai Jeevikka
Ratchippai Thirandhaar – Arputha

Deva Anbin Perukkai Paar Lyrics Song Chords PPT - தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics in English (Tanglish)

தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
Deva Anbin Perukkaip Paar!
Mael Veettai Yesu Vittaar;
Maa Paadanubaviththaar (2)

பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க
Paadhagamulla Logaththaarai
Paavaththinindru Meetka
அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
Arputhamaana Naesandhaan!
Avaranbu Enakku;

தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்
Deva Kumaaran Enakkaai
Udhiram Sindhinaar

நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
Nindhai Enakkaai Sagiththaar
Paavangal Ellaam Sumanththaar
Mannikkumpadiyaaga (2)

பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத
Paavam Bayam Deva Kobam
Yaavattraiyum Neekka – Arputha

3பயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
Paeyin Valaigal Kizhinthida,
Saavin Koor Odinthida
En Naesar Mariththaar (2)

பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத
Parisuththamaai Jeevikka
Ratchippai Thirandhaar – Arputha

Deva Anbin Perukkai Paar Lyrics Song Chords PPT - தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics in English (Song Meaning)

தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
Behold The Greatness Of God's Love!
Jesus Left His Heavenly Home;
He Endured Great Suffering (2)

பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க
To Redeem The Sinful World
From Sin

அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
What A Wonderful Love!
His Love Toward Me;

தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்
The Son Of God
Shed His Blood For Me

நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
He Bore Reproach For Me
He Carried All My Sins
So That I May Be Forgiven (2)

பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத
To Remove Sin, Fear, And God's Wrath
Completely – Wonderful Love

பேயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
To Tear Apart Satan’s Snares,
To Break The Sting Of Death,
My Beloved Died (2)

பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத
To Live A Holy Life
He Opened The Way Of Salvation – Wonderful

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create