Deva Devan Baalakanaai Song Lyrics ppt - தேவா தேவன் பாலகனாய்

1. தேவா தேவன் பாலகனாய்
தேவா லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்

அல்லேலூயா அல்லேலூயா
அற்புத பாலகன் இயேசுவுக்கே

2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் பாடி மகிழ்த்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே

3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடு நடுங்க
தாயின் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Deva Devan Baalakanaai Song Lyrics , Deva Devan Baalakanaai Song Lyrics

Sign in to access this feature Sign Up

Deva Devan Baalakanaai Song Lyrics ppt - தேவா தேவன் பாலகனாய் Lyrics in English

Devaa Devan baalaganaai
Devaa lokam thurandhavarai
Maanidarin saabam neenga
Maanilaththil avadhariththaar

Alleluya Alleluya
Arputha paalagan Yesuvukkae

Paramasennai iravil thondri
Paaril paadi magizhthtidavae
Aa niraiyin kudil sirakka
Aadhavanai udhiththanaare

Aayar manadhu athisayikka
Peyin ullam nadu nadungga
Thaayin mel anbullaravaai
Thayaaparan thaan avadhariththaar

Deva Devan Baalakanaai Song Lyrics ppt - தேவா தேவன் பாலகனாய் Lyrics in English (Tanglish)

தேவா தேவன் பாலகனாய்
தேவா லோகம் துறந்தவராய்
Deva Devan paalakanai
Deva logam thurandhavarai

மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்
Maanidarin saapam neenga
Maanilaththil avathariththaar

அல்லேலூயா அல்லேலூயா
அற்புத பாலகன் இயேசுவுக்கே
Alleluya Alleluya
Arpudha paalakan Yesuvukke

பரம சேனை இரவில் தோன்றி
பாரில் பாடி மகிழ்த்திடவே
Parama senai iravil thondri
Paaril paadi magizhthidave

ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே
Aa niraiyin kudil sirakka
Aadhavanai uthiththanar

ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடு நடுங்க
Aayar manathu adhisayikka
Peyin ullam nadu nadunga

தாயின் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார்
Thaayin mel anbulla varai
Thayaparan thaan avathariththaar

Deva Devan Baalakanaai Song Lyrics ppt - தேவா தேவன் பாலகனாய் Lyrics in English (Song Meaning)

தேவா தேவன் பாலகனாய்
தேவா லோகம் துறந்தவராய்
God became the divine child
God left the world behind

மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்
He removed the curse of humans
And descended into the land

அல்லேலூயா அல்லேலூயா
அற்புத பாலகன் இயேசுவுக்கே
Alleluia, Alleluia
To the wonderful child Jesus

பரம சேனை இரவில் தோன்றி
பாரில் பாடி மகிழ்த்திடவே
The heavenly host appeared at night
To sing and bring joy

ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே
To shine in the humble stable
The Almighty arose

ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடு நடுங்க
Shepherds were amazed
The hearts of demons shook

தாயின் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார்
With love for His mother
The Merciful One descended

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create