Deva Evveettil Intrae Meavi Lyrics Song Chords PPT - தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி

தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;தயை
செய்வாய், எமது கோவே!

1. மூவர் ஒருவரான தேவா; கிறிஸ்துநாதா,எங்கள்
முன்னவா, சத்ய வேதா!
பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா, யேசு
புண்ணியனே, மா நீதா! இங்கு
நண்ணுவாய், மெய்ப் போதா; தயை
பண்ணுவாய், வினோதா!
மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,
ஜீவனே, யேசு கோனே, ஏழைப்
பாவிகள் மீட்பன் தானே.

2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,அதி
மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.என்றும்
அத்தனோ டுற வாக,ஜெப
துந்துமிகள் முழங்க,ஐக்யம்
பந்தமுடன் இலங்க,
தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
சொந்தமுடன் ஈவாயே,இவர்
சந்ததம் வாழ நீயே.

3. இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே, பரன்
இஷ்டப்படி நடந்தே,
அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,இவர்
அனுதினமும் மகிழ்ந்தே,உயர்
அம்பர வீட்டில் சேர்ந்து,மிகு
கெம்பீரமாக வாழ்ந்து,
புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட,நிதம்
மங்களக் கவி பாட.

Deva Evveettil Intrae Meavi lyrics songs, Deva Evveettil Intrae Meavi song lyrics , Deva Evveettil Intrae Meavi Lyrics Song Chords PPT -தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி

Sign in to access this feature Sign Up

Deva Evveettil Intrae Meavi Lyrics Song Chords PPT - தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி Lyrics in English

Deva, iv veettil indre mevi ezhundhu varave; thayai
Seivai, emadhu kove!

Moovar oruvarana Deva; Kiristhunadha, engal
Munnava, Sathya Vedha!

Poovil emakku udhavi yaarumillai, em thaadha, Yesu
Punniyane, maa needha!

Ingu nannuvai, meip botha; thayai
Pannuvai, vinodha!

Mevi unadhaarulai eevai iv veettin meedhu,
Jeevane, Yesu kone, ezhai
Paavigal meetpan thane.

Vindhaiyudan kalippum sandhamudan undaaga, adhi
Menmaiyudan sinegam
Andhamudan perugi endha paavamum ega, endrum
Aththano duravaaga, jeba
Thundhumigal muzhanga, aikyam
Bandhamudan ilanga,
Thandhai Parane, indru unran arul niraivaai
Sondhamudan eevaye, ivar
Sandhadham vaazha neeye.

Ingu vasikkum mattum thungan mozhikku isaindhe, Paran
Ishtappadi nadandhe,
Angam, manadhu yaavum pangam indri thodarndhe, ivar
Anudhinamum magizhndhe, uyar
Ambara veettil serndhu, migu
Kembeeramaga vaazhndhu,
Pungamudan nithamum thangi Yesu Paranil
Ingithamaai kondaada, nitham
Mangala kavi paada.

Deva Evveettil Intrae Meavi Lyrics Song Chords PPT - தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி Lyrics in English (Tanglish)

1.தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே; தயை
செய்வாய், எமது கோவே!
Deva, ivveettil indre mevi ezhundhu varave; thayai
Seivai, emadhu kove!

2.மூவர் ஒருவரான தேவா; கிறிஸ்துநாதா, எங்கள்
முன்னவா, சத்ய வேதா!
Moovar oruvarana deva; kiristhunadha, engal
Munnava, sathya vedha!

3.பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா, யேசு
புண்ணியனே, மா நீதா!
Poovil emakkudhavi yarumillai, em thaadha, yesu
Punniyane, ma needha!

4.இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா; தயை
பண்ணுவாய், வினோதா!
Ingu nannuvai, meip botha; thayai
Pannuvai, vinodha!

5.மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,
ஜீவனே, யேசு கோனே!
Mevi unadharulai eevai ivveettin meedhu,
Jeevane, yesu kone!

6.ஏழைப் பாவிகள் மீட்பன் தானே.
விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக.
Ezhaip paavigal meetpan thane.
Vindhaiyudan kalippum sandhamudan undaga.

7.அதி மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.
Adhi menmaiyudan sinegam
Andhamudan perugi endha paavamum ega.

8.என்றும் அத்தனோ டுறவாக, ஜெப
துந்துமிகள் முழங்க.
Endrum aththano duravaga, jeba
Thundhumigal muzhanga.

9.ஐக்யம் பந்தமுடன் இலங்க,
தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்.
Aikyam bandhamudan ilanga,
Thandhai parane, indru unran arul niraivai.

10.சொந்தமுடன் ஈவாயே, இவர்
சந்ததம் வாழ நீயே.
Sondhamudan eevaye, ivar
Sandhadham vazha neeye.

11.இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,
பரன் இஷ்டப்படி நடந்தே.
Ingu vasikkum mattum thungan mozhik kisaindhe,
Paran ishtappadi nadandhe.

12.அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,
இவர் அனுதினமும் மகிழ்ந்தே.
Angam, manadhu yavum pangamindrith thodardhe,
Ivar anudhinamum magizhndhe.

13.உயர் அம்பர வீட்டில் சேர்ந்து, மிகு
கெம்பீரமாக வாழ்ந்து.
Uyar ambara veettil serndhu, migu
Kembeeramaga vazhndhu.

14.புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட.
Pungamudan nithamum thangi yesu paranil
Ingithamayk kondada.

15.நிதம் மங்களக் கவி பாட.
ஆமென், அல்லேலூயா!
Nitham mangalak kavi paada.
Amen, alleluya!

Deva Evveettil Intrae Meavi Lyrics Song Chords PPT - தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி Lyrics in English (Song Meaning)

1.தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே; தயை
செய்வாய், எமது கோவே!
Deva, come and dwell in this house today with grace,
Show mercy, O our King!

2.மூவர் ஒருவரான தேவா; கிறிஸ்துநாதா, எங்கள்
முன்னவா, சத்ய வேதா!
O Triune God, Christ our Lord, our
Leader and Truth-filled Word!

3.பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா, யேசு
புண்ணியனே, மா நீதா!
On earth we have no helper, O Father, Jesus alone,
Righteous and pure, our Holy One!

4.இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா; தயை
பண்ணுவாய், வினோதா!
Draw near, true Teacher, show us grace,
Marvelous Lord, bless this place!

5.மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,
ஜீவனே, யேசு கோனே!
Pour Your grace upon this house, O Lord of Life,
Jesus, our King above strife!

6.ஏழைப் பாவிகள் மீட்பன் தானே.
விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக.
He is the Savior of poor sinners,
Let joy and wonder fill our hearts!

7.அதி மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.
Let love increase with great honor,
And all sin be driven away!

8.என்றும் அத்தனோ டுறவாக, ஜெப
துந்துமிகள் முழங்க.
Let fellowship with God continue always,
And prayers rise like a trumpet!

9.ஐக்யம் பந்தமுடன் இலங்க, தந்தைப் பரனே,
இன்று உன்றன் அருள் நிறைவாய்.
Let unity and love shine, O Father God,
Fill us today with Your grace!

10.சொந்தமுடன் ஈவாயே, இவர்
சந்ததம் வாழ நீயே.
Grant Your blessings as our own,
Let them live forever in You!

11.இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே, பரன்
இஷ்டப்படி நடந்தே.
Let all who dwell here live in harmony,
Walking in Your perfect will!

12.அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,
இவர் அனுதினமும் மகிழ்ந்தே.
Body and mind kept pure and whole,
Let them rejoice every day!

13.உயர் அம்பர வீட்டில் சேர்ந்து, மிகு
கெம்பீரமாக வாழ்ந்து.
Let them reach the heavenly home,
And live in glorious joy!

14.புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட.
Forever dwelling with Jesus the Lord,
Celebrating in His presence!

15.நிதம் மங்களக் கவி பாட.
Let songs of blessing be sung each day.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create