Deva Paathaiyil Ennai Nadathum Lyrics Song Chords PPT -தேவ பாதையில் என்னை நடத்தும்

தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ ஆவியே என்னை நடத்தும்
உந்தன் பாதையில் நான் நடந்தால்
எந்தன் பாதைகள் வாய்க்கும்

அல்லேலூயா! (5)
அல்லேலூயா

1.உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
வனாந்திர தாபரங்களிலும் பொழிகிறது

2உமது பாதைகள் நெருக்கமானவைகள்
ஜீவனுக்கு போகின்ற வாசல் சென்றடையும்

3.உமது பாதைகள் சத்தியமானவைகள்
இதயத்தில் வசனமுள்ளோர் நடைகள் பிசகாதே

4. உமது பாதைகள் பரிசுத்தமானவைகள்
பரிசுத்த ஆவியினால் சுத்தமாவோம்

Deva Paathaiyil Ennai Nadathum lyrics songs, Deva Paathaiyil Ennai Nadathum song lyrics, Deva Paathaiyil Ennai Nadathum Lyrics Song Chords PPT - தேவ பாதையில் என்னை நடத்தும்

Sign in to access this feature Sign Up

Deva Paathaiyil Ennai Nadathum Lyrics Song Chords PPT -தேவ பாதையில் என்னை நடத்தும் Lyrics in English

Deva paadhaiyil ennai nadathum
Deva Aaviye ennai nadathum
Undhan paadhaiyil naan nadandhaal
Endhan paadhaigal vaaykkum

Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya
Alleluya

Umadhu paadhaigal neiyaai pozhigiradhu
Vanaandhira thaabaranagalilum pozhigiradhu

Umadhu paadhaigal nerukkamaanavaigal
Jeevanukku pogindra vaasal sendradaiyum

Umadhu paadhaigal saththiyamaanavaigal
Idhayathil vasanamullor nadaigal pisagaadhe

Umadhu paadhaigal parisuthamaanavaigal
Parisutha Aaviyinaal suthamaavom

Deva Paathaiyil Ennai Nadathum Lyrics Song Chords PPT -தேவ பாதையில் என்னை நடத்தும் Lyrics in English (Tanglish)

தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ ஆவியே என்னை நடத்தும்
Deva paadhaiyil ennai nadathum
Deva aaviye ennai nadathum

உந்தன் பாதையில் நான் நடந்தால்
எந்தன் பாதைகள் வாய்க்கும்
Undhan paadhaiyil naan nadandhaal
Endhan paadhaigal vaaikkum

அல்லேலூயா
அல்லேலூயா
Hallelujah
Hallelujah

உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது
வனாந்திர தாபரங்களிலும் பொழிகிறது
Umadhu paadhaigal neiyaai pozhigiradhu
Vanaandhira thaabarangalilum pozhigiradhu

உமது பாதைகள் நெருக்கமானவைகள்
ஜீவனுக்கு போகின்ற வாசல் சென்றடையும்
Umadhu paadhaigal nerukkamaanavaigal
Jeevanukku pogindra vaasal sendradaiyum

உமது பாதைகள் சத்தியமானவைகள்
இதயத்தில் வசனமுள்ளோர் நடைகள் பிசகாதே
Umadhu paadhaigal saththiyamaanavaigal
Idhayathil vasanam ullor nadaigal pisagaadhe

உமது பாதைகள் பரிசுத்தமானவைகள்
பரிசுத்த ஆவியினால் சுத்தமாவோம்
Umadhu paadhaigal parisuththamaanavaigal
Parisuththa aaviyinaal suththamaavom

Deva Paathaiyil Ennai Nadathum Lyrics Song Chords PPT -தேவ பாதையில் என்னை நடத்தும் Lyrics in English (Song Meaning)

தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ ஆவியே என்னை நடத்தும்
Lead me in the path of God
O Spirit of God, guide me

உந்தன் பாதையில் நான் நடந்தால்
எந்தன் பாதைகள் வாய்க்கும்
If I walk in Your path
My ways will prosper

அல்லேலூயா
அல்லேலூயா
Hallelujah
Hallelujah

உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது
வனாந்திர தாபரங்களிலும் பொழிகிறது
Your paths flow like oil
Even in the wilderness they overflow

உமது பாதைகள் நெருக்கமானவைகள்
ஜீவனுக்கு போகின்ற வாசல் சென்றடையும்
Your paths are narrow
They lead to the gate of life

உமது பாதைகள் சத்தியமானவைகள்
இதயத்தில் வசனமுள்ளோர் நடைகள் பிசகாதே
Your paths are true
Those with Your word in their heart do not stumble

உமது பாதைகள் பரிசுத்தமானவைகள்
பரிசுத்த ஆவியினால் சுத்தமாவோம்
Your paths are holy
By the Holy Spirit we are made clean

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create