Deva Prasannam En Vaalvil Lyrics Song Chords PPT - தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது

தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
தேவ பிரசன்னம் என்னை மாற்றி விட்டது

1. கடல் கண்டு விலகுது
யோர்தான் பின்திரும்புது
கர்த்தரின் வல்லமையால்-2
மலைகள் துள்ளுது குன்றுகள் அசையுது
மன்னவன் மகிமையினால்-2

2.பர்வதங்கள் உருகுது பூமியும் அதிருது
பரிசுத்தர் பிரசன்னத்தா
கற்பாறை திறந்தது நீரூற்றும் தோன்றுது
கர்த்தரின் சமூகத்தினால்

3.உள்ளம் பொங்குது உற்சாகம் பெருகுது
உன்னதர் கிருபையினால்
கள்ளமும் மறையுது கண்ணீரும் சொரியுது'
கர்த்தரின் காருண்யத்தால்

Deva Prasannam En Vaalvil lyrics songs, Deva Prasannam En Vaalvil song lyrics, Deva Prasannam En Vaalvil Lyrics Song Chords PPT - தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது

Sign in to access this feature Sign Up

Deva Prasannam En Vaalvil Lyrics Song Chords PPT - தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது Lyrics in English

Devaprasannam en vaazhvil vandhadhu
Devaprasannam ennai maatri vittadhu

Kadal kandu vilagudhu Yordhaan pin thirumbudhu Kartharin vallamaiyaal
Malaigal thulludhu kundrugal asaiyudhu Mannavan magimaiyinaal

Parvadhangal urugudhu boomiyum adhirudhu Parisuthar prasannathaal
Karppaarai thirandhadhu neerootrum thondrudhu Kartharin samoogatthinaal

Ullam pongudhu urchaagam perugudhu Unnadhar kirubaiyinaal
Kallamum maraiyudhu kanneerum soriyudhu Kartharin kaarunyathaal

Deva Prasannam En Vaalvil Lyrics Song Chords PPT - தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது Lyrics in English (Tanglish)

தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
Devaprasannam en vaazhvil vandhadhu

தேவ பிரசன்னம் என்னை மாற்றி விட்டது
Devaprasannam ennai maatri vittadhu

1.கடல் கண்டு விலகுது யோர்தான் பின்திரும்புது கர்த்தரின் வல்லமையால்
Kadal kandu vilagudhu Yordhaan pin thirumbudhu Kartharin vallamaiyaal

மலைகள் துள்ளுது குன்றுகள் அசையுது மன்னவன் மகிமையினால்
Malaigal thulludhu kundrugal asaiyudhu Mannavan magimaiyinaal

2.பர்வதங்கள் உருகுது பூமியும் அதிருது பரிசுத்தர் பிரசன்னத்தால்
Parvadhangal urugudhu boomiyum adhirudhu Parisuthar prasannathaal

கற்பாறை திறந்தது நீரூற்றும் தோன்றுது கர்த்தரின் சமூகத்தினால்
Karpaarai thirandhadhu neerootrum thondrudhu Kartharin samoogatthinaal

3.உள்ளம் பொங்குது உற்சாகம் பெருகுது உன்னதர் கிருபையினால்
Ullam pongudhu urchaagam perugudhu Unnadhar kirubaiyinaal

கள்ளமும் மறையுது கண்ணீரும் சொரியுது கர்த்தரின் காருண்யத்தால்
Kallamum maraiyudhu kanneerum soriyudhu Kartharin kaarunyathaal

Deva Prasannam En Vaalvil Lyrics Song Chords PPT - தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது Lyrics in English (Song Meaning)

தேவ பிரசன்னம் என் வாழ்வில் வந்தது
God’s presence has come into my life

தேவ பிரசன்னம் என்னை மாற்றி விட்டது
God’s presence has transformed me

கடல் கண்டு விலகுது யோர்தான் பின்திரும்புது கர்த்தரின் வல்லமையால்
The sea parts and the Jordan turns back by the Lord’s power

மலைகள் துள்ளுது குன்றுகள் அசையுது மன்னவன் மகிமையினால்
Mountains leap and hills shake by the glory of the King

பர்வதங்கள் உருகுது பூமியும் அதிருது பரிசுத்தர் பிரசன்னத்தால்
Mountains melt and the earth trembles at the Holy One’s presence

கற்பாறை திறந்தது நீரூற்றும் தோன்றுது கர்த்தரின் சமூகத்தினால்
The rock is opened and springs of water flow by the Lord’s presence

உள்ளம் பொங்குது உற்சாகம் பெருகுது உன்னதர் கிருபையினால்
The heart overflows and joy increases by the grace of the Most High

கள்ளமும் மறையுது கண்ணீரும் சொரியுது கர்த்தரின் காருண்யத்தால்
Deceit disappears and tears flow by the Lord’s mercy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create