Deva Sabaiyile Devan Song Lyrics Chords PPT - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, deva sabaiyile devan lyrics, deva sabaiyile devan songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Sabaiyile Devan Song Lyrics Chords PPT - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Lyrics in English

Deva sabaiyile Devan ezhundharulinar
Parisutharin mathiyile Paran Yesu ulaavugiraar

Bayathode nal bakthiyode Devanai aarathippom
Veenaihal kaigalil enthiyey thudhippom

Aabathu naalil aranam kottai nithiya kanmalaiye
Yaakkobin Devan nam adaikkalame

Irappagalai than kanmanipol thoongaadhu kaappavare
Thaayinum melaaga thaangi aadharippar

Ulagin mudivu varaikkum naan unnodiruppen endraare
Alpha Omega ennum naamaththorivar

Saathaanin kottai thagarthozhiya egamaai thudhithiduvom
Saathaanai jeyitha Yesu namakkunde

Osanna paadi aarpparippom unnatha Devanaiye
Jae jeya Raajanukku jeyam muzhangiduvom

Deva Sabaiyile Devan Song Lyrics Chords PPT - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Lyrics in English (Tanglish)

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
Deva sabaiyile Devan ezhundharulinar
Parisutharin mathiyile Paran Yesu ulaavugiraar

பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
Bayathode nal bakthiyode Devanai aarathippom
Veenaihal kaigalil enthiyey thudhippom

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
Aabathu naalil aranam kottai nithiya kanmalaiye
Yaakkobin Devan nam adaikkalame

இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
Irappagalai than kanmanipol thoongaadhu kaappavare
Thaayinum melaaga thaangi aadharippar

உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்
Ulagin mudivu varaikkum naan unnodiruppen endraare
Alpha Omega ennum naamaththorivar

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
Saathaanin kottai thagarthozhiya egamaai thudhithiduvom
Saathaanai jeyitha Yesu namakkunde

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்
Osanna paadi aarpparippom unnatha Devanaiye
Jae jeya Raajanukku jeyam muzhangiduvom

Deva Sabaiyile Devan Song Lyrics Chords PPT - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Lyrics in English (Song Meaning)

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
God has arisen in the divine assembly
Jesus walks among His holy people

பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
With reverence and true devotion, let us worship God
With instruments in our hands, let us praise Him

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
In times of trouble, He is our fortress and eternal rock
The God of Jacob is our refuge

இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
Day and night, like the apple of His eye, He guards us without sleep
More than a mother, He carries and sustains us

உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்
“I will be with you till the end of the world,” He said
He is the One called Alpha and Omega

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
Let us unite and praise to break down Satan’s strongholds
We have Jesus who has conquered Satan

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்
Let us sing Hosanna and shout aloud to the Most High God
Victory to the King of kings let it resound!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create