Deva Sabayil eluntharulinaar Lyrics Song Chords PPT - தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்

தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்
எங்கள் தேவனே - குத்து விளக்குகளின்
நடுவிலே உலாவும் தேவனே -2

உம்மை வரவேற்கிறோம்
உம்மை வணங்குகிறோம்-2
உம் பாதத்தை இறுக
பற்றிப் பிடித்திடுவோம்

1. இந்த ஸ்தலத்தினின்று ஏறெடுக்கும்
ஜெபத்தைக் கேட்டிடுமே
பல வேதனையால் தவிப்போரின்
வேதனை நீக்கிடுமே-2
உந்தன் சமுகமே எங்கள் ஆனந்தமே (2)
அது நித்திய பேரின்பமே -2

2. கூடி வந்திருக்கும் ஜனத்தோடே
வார்த்தையைப் பேசிடுமே
எல்லாக் குறைகளையும் நீக்கிவிடும்
நிறைவைத் தந்திடுமே
உந்தன் மகிமையே எங்கள் வாஞ்சையே
அது ஒன்றே போதுமையா

Deva Sabayil eluntharulinaar lyrics songs,Deva Sabayil eluntharulinaar song lyrics, Deva Sabayil eluntharulinaar Lyrics Song Chords PPT - தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்

Sign in to access this feature Sign Up

Deva Sabayil eluntharulinaar Lyrics Song Chords PPT - தேவ சபையில் எழுந்தருளி இருக்கும் Lyrics in English

Dheva Sabaiyil Ezhundharuli Irukkum
Engal Dhevanae - Kuththu Vilakkugalin
Naduvilae Ulaavum Dhevanae

Ummai Varavaerkkirom
Ummai Vanangugirom
Um Paadhaththai Iruga
PatripPidiththiduvom

Indha Sthalaththinindru Aeredukkum
Jebaththaik Kaettidumae
Pala Vaedhanaiyaal Thavipporin
Vaedhanai Neekkidumae
Undhan Samugamae Engal Aanandhamae
Adhu Niththiya Paerinbamae

Koodi Vandhirukkum Janaththodae
Vaarththaiyaip Paesidumae
Ellaak Kuraigalaiyum Neekkividum
Niraivaith Thandhidumae
Undhan Magimaiyae Engal Vaanjaiyae
Adhu Ondrae Podhumaiyaa

Deva Sabayil eluntharulinaar Lyrics Song Chords PPT - தேவ சபையில் எழுந்தருளி இருக்கும் Lyrics in English (Tanglish)

தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்
எங்கள் தேவனே - குத்து விளக்குகளின்
நடுவிலே உலாவும் தேவனே
Dheva Sabaiyil Ezhundharuli Irukkum
Engal Dhevanae - Kuththu Vilakkugalin
Naduvilae Ulaavum Dhevanae

உம்மை வரவேற்கிறோம்
உம்மை வணங்குகிறோம்
Ummai Varavaerkirom
Ummai Vanangugirom

உம் பாதத்தை இறுக
பற்றிப் பிடித்திடுவோம்
Um Paadhaththai Iruga
Patrip Pidiththiduvoam

இந்த ஸ்தலத்தினின்று ஏறெடுக்கும்
ஜெபத்தைக் கேட்டிடுமே
Indha Sthalaththinindru Yaeredukkum
Jebaththaik Kaettidumae

பல வேதனையால் தவிப்போரின்
வேதனை நீக்கிடுமே
Pala Vedhanaiyaal Thavipporin
Vedhanai Neekkidumae

உந்தன் சமுகமே எங்கள் ஆனந்தமே
அது நித்திய பேரின்பமே
Undhan Samoogamae Engal Aanandhamae
Adhu Niththiya Perinbamae

கூடி வந்திருக்கும் ஜனத்தோடே
வார்த்தையைப் பேசிடுமே
Koodi Vandhirukkum Janaththodae
Vaarththaiyaip Paesidumae

எல்லாக் குறைகளையும் நீக்கிவிடும்
நிறைவைத் தந்திடுமே
Ellaak Kuraigalaiyum Neekkividum
Niraivaith Thandhidumae

உந்தன் மகிமையே எங்கள் வாஞ்சையே
அது ஒன்றே போதுமையா
Undhan Magimaiyae Engal Vaanjaiyae
Adhu Ondrae Podhumaiyaa

Deva Sabayil eluntharulinaar Lyrics Song Chords PPT - தேவ சபையில் எழுந்தருளி இருக்கும் Lyrics in English (Song Meaning)

தேவ சபையில் எழுந்தருளி இருக்கும்
எங்கள் தேவனே - குத்து விளக்குகளின்
நடுவிலே உலாவும் தேவனே
In The Assembly Of God You Are Enthroned
Our God – The One Who Walks
Among The Lampstands

உம்மை வரவேற்கிறோம்
உம்மை வணங்குகிறோம்
We Welcome You
We Worship You

உம் பாதத்தை இறுக
பற்றிப் பிடித்திடுவோம்
We Will Hold Firmly
To Your Feet

இந்த ஸ்தலத்தினின்று ஏறெடுக்கும்
ஜெபத்தைக் கேட்டிடுமே
Hear The Prayers
That Rise From This Place

பல வேதனையால் தவிப்போரின்
வேதனை நீக்கிடுமே
Remove The Pain
Of Those Suffering In Great Agony

உந்தன் சமுகமே எங்கள் ஆனந்தமே
அது நித்திய பேரின்பமே
Your Presence Is Our Joy
It Is Eternal Delight

கூடி வந்திருக்கும் ஜனத்தோடே
வார்த்தையைப் பேசிடுமே
Speak Your Word
To The People Gathered Here

எல்லாக் குறைகளையும் நீக்கிவிடும்
நிறைவைத் தந்திடுமே
Remove Every Lack
And Give Fullness

உந்தன் மகிமையே எங்கள் வாஞ்சையே
அது ஒன்றே போதுமையா
Your Glory Is Our Desire
That Alone Is Enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create