Deva Saranam Kartha Saranam Lyrics Song Chords PPT - தேவா சரணம் கர்த்தா சரணம்

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்

அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்

ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்

சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

Deva Saranam Kartha Saranam lyrics songs, Deva Saranam Kartha Saranam song lyrics , Deva Saranam Kartha Saranam Lyrics Song Chords PPT - தேவா சரணம் கர்த்தா சரணம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Saranam Kartha Saranam Lyrics Song Chords PPT - தேவா சரணம் கர்த்தா சரணம் Lyrics in English

Thevaa Saranam
Karththaa Saranam
Raajaa Saranam Iyesaayaa Saranam

Thevaathi Thevanukku Saranam
Iraajaathi Iraajanukku Saranam
Thooiya Aavi Saranam

Abishega Naathaa Saranam
Saranam Saranam Saranam

Karththaadhi Karththanukku Saranam
Kaarunya Kaedagame Saranam
Parisuttha Aavi Saranam

Jeeva Nathiye Saranam
Saranam Saranam Saranam

Magimaiyin Mannanukku Saranam
Maasatra Magudame Saranam
Saththiya Aaviye Saranam

Sarva Vyaapiye Saranam
Saranam Saranam Saranam
Raajaa Saranam Iyesaayaa Saranam

Deva Saranam Kartha Saranam Lyrics Song Chords PPT - தேவா சரணம் கர்த்தா சரணம் Lyrics in English (Tanglish)

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
Devaa Saranam
Karthaa Saranam
Raajaa Saranam Yesuvaiyaa Saranam

தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
Devadhee Devanukku Saranam
Raajadhee Raajanukku Saranam
Thoooya Aavi Saranam

அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்
Abhisheka Naadhaa Saranam
Saranam Saranam Saranam

கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
Karththadhi Karththanukku Saranam
Kaarunya Kaedagame Saranam
Parisutha Aavi Saranam

ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்
Jeeva Nadhiye Saranam
Saranam Saranam Saranam

மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
Magimaiyin Mannanukku Saranam
Maasatra Magudame Saranam
Saththiya Aaviye Saranam

சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
Sarva Vyaabiye Saranam
Saranam Saranam Saranam
ராஜா சரணம் இயேசையா சரணம்
Raajaa Saranam Yesuvaiyaa Saranam

Deva Saranam Kartha Saranam Lyrics Song Chords PPT - தேவா சரணம் கர்த்தா சரணம் Lyrics in English (Song Meaning)

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
O Lord I Take Refuge
O Lord I Take Refuge
King I Take Refuge Jesus I Take Refuge

தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
Goddess Take Refuge In God
Queen Take Refuge In The King
Holy Spirit Take Refuge

அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்
Anointed Lord Take Refuge
Take Refuge Take Refuge Take Refuge

கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
Lord Take Refuge In The Lord
Fountain Of Mercy Take Refuge
Holy Spirit Take Refuge

ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்
River Of Life Take Refuge
Take Refuge Take Refuge Take Refuge

மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
King Of Glory Take Refuge
Spotless Crown Take Refuge
Spirit Of Truth Take Refuge

சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
Omnipresent Take Refuge
Take Refuge Take Refuge Take Refuge
ராஜா சரணம் இயேசையா சரணம்
King Take Refuge Jesus Take Refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create