Deva Thirusuthan Yesu Lyrics Song Chords PPT - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்

1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட

2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட

3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற

4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய்

5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க

6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ

Deva Thirusuthan Yesu lyrics songs,Deva Thirusuthan Yesu song lyrics , Deva Thirusuthan Yesu Lyrics Song Chords PPT - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

Sign in to access this feature Sign Up

Deva Thirusuthan Yesu Lyrics Song Chords PPT - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English

Theva thiruchchuthan Yesu uthiththaar,
Saaba sarppan thalai saaga mithiththaar

Peith thiralode, vaayth thiral paada,
Bethlehem ennum perumpathi naada

Thooyar kondaada, aayargal theda,
Theeyan Herod manam miga vaada

Thinmaigal maara nanmaigal yera,
Thonmarai vaakkiyame niraivera

Paavam raththaambaram pol sivappaayinum,
Paalilum venmaiyaakkuvatharkkaai

Ratchanya kodigal engengum parakka,
Ratchagar raatchiyam engengum sirakka

Vaanavar pugazha eenargal igazha,
Magilath thadiyavar agam miga magizha

Deva Thirusuthan Yesu Lyrics Song Chords PPT - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English (Tanglish)

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
Theva thiruchchuthan Yesu uthiththaar,
Saaba sarppan thalai saaga mithiththaar

பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட
Peith thiralode, vaayth thiral paada,
Bethlehem ennum perumpathi naada

தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட
Thooyar kondaada, aayargal theda,
Theeyan Herod manam miga vaada

தின்மைகள் மாற நன்மைகள் ஏற,
தொன்மறை வாக்கியமே நிறைவேற
Thinmaigal maara nanmaigal yera,
Thonmarai vaakkiyame niraivera

பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்,
பாலிலும் வெண்மையாக்குவதற்காய்
Paavam raththaambaram pol sivappaayinum,
Paalilum venmaiyaakkuvatharkkaai

இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க,
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க
Ratchanya kodigal engengum parakka,
Ratchagar raatchiyam engengum sirakka

வானவர் புகழ ஈனர்கள் இகழ,
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ
Vaanavar pugazha eenargal igazha,
Magilath thadiyavar agam miga magizha

Deva Thirusuthan Yesu Lyrics Song Chords PPT - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English (Song Meaning)

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
The divine Son Jesus was born,
He crushed the head of the cursed serpent

பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட
With choirs of angels singing,
In the great city called Bethlehem

தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட
The righteous rejoiced, the shepherds sought,
Wicked Herod was greatly troubled

தின்மைகள் மாற நன்மைகள் ஏற,
தொன்மறை வாக்கியமே நிறைவேற
Evil was removed and goodness increased,
The ancient prophetic word was fulfilled

பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்,
பாலிலும் வெண்மையாக்குவதற்காய்
Though sin be red like crimson,
It is made whiter than milk

இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க,
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க
Flags of salvation wave everywhere,
The Savior’s kingdom shines everywhere

வானவர் புகழ ஈனர்கள் இகழ,
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ
Heavenly beings praise while the lowly may mock,
Yet the faithful rejoice greatly in heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create