Deva Thootharodu Vaanil Thondri Lyrics Song Chords PPT - தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்

தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
ஆரவாரத்தோடே அவர்
வந்திடுவார் எனக்காய்

1. எக்காள சத்தமே மேகத்தில் முழங்க (2)
ஏகமாய் எழுந்து இயேசுவை
சேருவோம் விரைவுடன்

2. மகிமை வஸ்திரமே மணவாட்டி சபைக்கு
மணவாளன் தருவார் அங்கு
நாம் அணிவோம் மகிமையாய்

3. ஆயத்தமானவர் அன்பர் இயேசுவுடன்
அங்கு அருந்திடுவோம்.
மாபெரும் விருந்து இன்பமாய்

Deva Thootharodu Vaanil Thondri lyrics songs, Deva Thootharodu Vaanil Thondri song lyrics, Deva Thootharodu Vaanil Thondri Lyrics Song Chords PPT - தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்

Sign in to access this feature Sign Up

Deva Thootharodu Vaanil Thondri Lyrics Song Chords PPT - தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார் Lyrics in English

Unnadharin Maraivil Sarva Vallavarin
Nizhalil Thangiduvaen Anjidenae
Tham Siragaalae Moodiduvaar
Devan En Adaikkalame

Naan Karththarai Nokkiduvaen
En Adaikkalam Endru Solvaen
En Nambikkai Neer En Kottaiyum Neer
Panindhae Ummai Thudhiththiduvaen

En Pakkaththil Aayiram Paer
Pathinaayiram Paer Vizhundhaalum
Ennai Anugidaadhae Avar Thaabarame
En Devanae Kaaththiduvaar

En Vazhigalil Kaaththiduvaar
Thoothar Vandhennai Aendhiduvaar
Aabaththil Avarae Ennodirundhu
En Jeyakkodithanai Aettriduvaar

Deva Thootharodu Vaanil Thondri Lyrics Song Chords PPT - தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார் Lyrics in English (Tanglish)

தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
ஆரவாரத்தோடே அவர்
வந்திடுவார் எனக்காய்
Deva thootharodE vaanil thondriduvaar
AaravaarathodE avar
Vandhiduvaar enakkaai

எக்காள சத்தமே மேகத்தில் முழங்க
ஏகமாய் எழுந்து இயேசுவை
சேருவோம் விரைவுடன்
Ekkala saththame megaththil muzhanga
Egamai ezhundhu Yesuvai
Seruvoom viraivudan

மகிமை வஸ்திரமே மணவாட்டி சபைக்கு
மணவாளன் தருவார் அங்கு
நாம் அணிவோம் மகிமையாய்
Magimai vasthirame manavaatti sabaikku
Manavaalan tharuvaar angu
Naam anivom magimaiyaai

ஆயத்தமானவர் அன்பர் இயேசுவுடன்
அங்கு அருந்திடுவோம்.
மாபெரும் விருந்து இன்பமாய்
Aayaththamaanavar anbar Yesuvudan
Angu arundhiduvoom
Maaperum virundhu inbamaai

Deva Thootharodu Vaanil Thondri Lyrics Song Chords PPT - தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார் Lyrics in English (Song Meaning)

தேவ தூதரோடே வானில் தோன்றிடுவார்
ஆரவாரத்தோடே அவர்
வந்திடுவார் எனக்காய்
With the angels He will appear in the sky
With a shout of triumph He
Will come for me

எக்காள சத்தமே மேகத்தில் முழங்க (2)
ஏகமாய் எழுந்து இயேசுவை
சேருவோம் விரைவுடன்
The trumpet sound will resound in the clouds (2)
Rising together as one to Jesus
We will join Him quickly

மகிமை வஸ்திரமே மணவாட்டி சபைக்கு
மணவாளன் தருவார் அங்கு
நாம் அணிவோம் மகிமையாய்
Glorious garments for the bride, the church
The bridegroom will give there
We will wear them in glory

ஆயத்தமானவர் அன்பர் இயேசுவுடன்
அங்கு அருந்திடுவோம்.
மாபெரும் விருந்து இன்பமாய்
Those who are prepared with beloved Jesus
There we will partake
In the great joyful feast

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create