தேவா உம் அன்பில் நான்
என்றும் வாழுவேன்
உம் தூய புகழ் சொல்லி என்றும் பாடுவேன்
என் உள்ளம் எந்நாளும் உம் ஆலயமே
அங்கே உம் பிரசன்னம் தங்கிடுமே
1. தாய்போல மடிமீதில் தாலாட்டி
என் மனப்புண்கள் மாற்றுகின்றீர்
கண்ணின் மணியாக நான் மாறவே
கண் இமையாகி காத்திடுவீர்
உம் போன்ற சொந்தம்
எனக்கில்லை-எங்கும்
என் வாழ்வில் நான் கண்ட ஆனந்தம் நீர்
2. உலகோரின் பகை அம்பு
என்னைத் தாக்கையில்
என் அரணாக மாறுகின்றீர்
கொடும் சாத்தான் பிணி
கொண்டு எனைத்தாக்கையில்
நல் மருந்தாகி காத்திடுவீர்
நீர் எந்தன் தஞ்சம்
எனக்கில்லை துன்பம்
எந்நாளும் வழி காட்டும் மேகஸ்தம்பம்
3. சிலுவை மடி மீது தலைசாய்த்து என்
கொடும் பாவம் மாற்றியதால்
கரம் காலில் நீர் ஏற்ற காயங்களால்
எம் துயர் யாவும் நீக்கியதால்
ஒரு கோடி பாடல் நான் ஏற்றி என்றும்
துதி பாடி பணிகின்றேன் வாழிய நீர்
Deva Um Anbil Naan Enrum lyrics songs, Deva Um Anbil Naan Enrum song lyrics , Deva Um Anbil Naan Enrum Lyrics Song Chords PPT - தேவா உம் அன்பில் நான்
Sign in to access this feature Sign Up
Deva um anbil naan endrum vaazhuven
Um thooya pugazh solli endrum paaduven
En ullam ennaalum um aalayame
Ange um prasannam thangidume
Thaai pola madi meedhil thaalaatti
En mana punnkal maatrugindreer
Kannin maniyaaga naan maarave
Kan imaiyaagi kaathiduveer
Um pondra sondham enakkillai engum
En vaazhvil naan kanda aanandham Neer
Ulagorin pagai ambu ennai thaakkaiyil
En aranaaga maarugindreer
Kodum saathaan pini kondu enai thaakkaiyil
Nal marundhaagi kaathiduveer
Neer endhan thanjam enakkillai thunbam
Ennaalum vazhi kaattum megasthambam
Siluvai madi meedhu thalai saaythu en
Kodum paavam maattriyadhaal
Karam kaalil neer yetra kaayangalaal
Em thuyar yaavum neekkiyadhaal
Oru kodi paadal naan yetri endrum
Thuthi paadi panigindren vaazhiya Neer
தேவா உம் அன்பில் நான் என்றும் வாழுவேன்
உம் தூய புகழ் சொல்லி என்றும் பாடுவேன்
Deva um anbil naan endrum vaazhuven
Um thooya pugazh solli endrum paaduven
என் உள்ளம் எந்நாளும் உம் ஆலயமே
அங்கே உம் பிரசன்னம் தங்கிடுமே
En ullam ennaalum um aalayame
Ange um prasannam thangidume
தாய்போல மடிமீதில் தாலாட்டி
என் மனப்புண்கள் மாற்றுகின்றீர்
Thaai pola madi meedhil thaalaatti
En mana punnkal maatrugindreer
கண்ணின் மணியாக நான் மாறவே
கண் இமையாகி காத்திடுவீர்
Kannin maniyaaga naan maarave
Kan imaiyaagi kaathiduveer
உம் போன்ற சொந்தம் எனக்கில்லை எங்கும்
என் வாழ்வில் நான் கண்ட ஆனந்தம் நீர்
Um pondra sondham enakkillai engum
En vaazhvil naan kanda aanandham Neer
உலகோரின் பகை அம்பு என்னைத் தாக்கையில்
என் அரணாக மாறுகின்றீர்
Ulagorin pagai ambu ennai thaakkaiyil
En aranaaga maarugindreer
கொடும சாத்தான் பிணி கொண்டு எனைத்தாக்கையில்
நல் மருந்தாகி காத்திடுவீர்
Kodum saathaan pini kondu enai thaakkaiyil
Nal marundhaagi kaathiduveer
நீர் எந்தன் தஞ்சம் எனக்கில்லை துன்பம்
எந்நாளும் வழி காட்டும் மேகஸ்தம்பம்
Neer endhan thanjam enakkillai thunbam
Ennaalum vazhi kaattum megasthambam
சிலுவை மடி மீது தலைசாய்த்து என்
கொடும் பாவம் மாற்றியதால்
Siluvai madi meedhu thalai saaythu en
Kodum paavam maattriyadhaal
கரம் காலில் நீர் ஏற்ற காயங்களால்
எம் துயர் யாவும் நீக்கியதால்
Karam kaalil neer yetra kaayangalaal
Em thuyar yaavum neekkiyadhaal
ஒரு கோடி பாடல் நான் ஏற்றி என்றும்
துதி பாடி பணிகின்றேன் வாழிய நீர்
Oru kodi paadal naan yetri endrum
Thuthi paadi panigindren vaazhiya Neer
தேவா உம் அன்பில் நான் என்றும் வாழுவேன்
உம் தூய புகழ் சொல்லி என்றும் பாடுவேன்
Lord, in Your love I will always live
I will always sing of Your holy praise
என் உள்ளம் எந்நாளும் உம் ஆலயமே
அங்கே உம் பிரசன்னம் தங்கிடுமே
My heart is always Your dwelling place
Let Your presence remain there forever
தாய்போல மடிமீதில் தாலாட்டி
என் மனப்புண்கள் மாற்றுகின்றீர்
Like a mother You lull me in Your arms
You heal and change the wounds of my heart
கண்ணின் மணியாக நான் மாறவே
கண் இமையாகி காத்திடுவீர்
Make me precious like the apple of Your eye
You guard me like the eyelid protects the eye
உம் போன்ற சொந்தம் எனக்கில்லை எங்கும்
என் வாழ்வில் நான் கண்ட ஆனந்தம் நீர்
No relationship like Yours exists anywhere for me
You are the joy I have found in my life
உலகோரின் பகை அம்பு என்னைத் தாக்கையில்
என் அரணாக மாறுகின்றீர்
When the arrows of the world attack me
You become my strong fortress
கொடும சாத்தான் பிணி கொண்டு எனைத் தாக்கையில்
நல் மருந்தாகி காத்திடுவீர்
When Satan’s deadly attacks come upon me
You become the healing medicine that saves me
நீர் எந்தன் தஞ்சம் எனக்கில்லை துன்பம்
எந்நாளும் வழி காட்டும் மேகஸ்தம்பம்
You are my refuge, I have no sorrow
You are the pillar of cloud that guides me always
சிலுவை மடி மீது தலைசாய்த்து என்
கொடும் பாவம் மாற்றியதால்
I lay my head upon Your cross of love
You changed and forgave my sinful life
கரம் காலில் நீர் ஏற்ற காயங்களால்
எம் துயர் யாவும் நீக்கியதால்
By the wounds in Your hands and feet
You removed all our suffering
ஒரு கோடி பாடல் நான் ஏற்றி என்றும்
துதி பாடி பணிகின்றேன் வாழிய நீர்
With a million songs I lift You up
I worship and praise You may You live forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List