Deva Um Samugame yenathu piriyamay Lyrics Song Chords PPT - தேவா உம் சமூகமே எனது பிரியமே

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Deva Um Samugame yenathu piriyamay lyrics songs, Deva Um Samugame yenathu piriyamaysong lyrics , Deva Um Samugame yenathu piriyamay Lyrics Song Chords PPT - தேவா உம் சமூகமே எனது பிரியமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Um Samugame yenathu piriyamay Lyrics Song Chords PPT - தேவா உம் சமூகமே எனது பிரியமே Lyrics in English

theva um samukame
enathu piriyame

alleluya alleluya

vaanaththin vaasal neere
vaazhkaiyin appam neere
...alleluya

nambikkai theyvam neere
nangkooram enrum neere
...alleluya

karththaathi karththar neere
kaanaan thesam neere
...alleluya

aathi antham neere
aatkonda sontham neere
...alleluya

akkini juvaalai neere
kaalai paniyum neere
...alleluya

Deva Um Samugame yenathu piriyamay Lyrics Song Chords PPT - தேவா உம் சமூகமே எனது பிரியமே Lyrics in English (Tanglish)

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
Devaa um samoogame enadhu
piriyame – 2
Alleluya Alleluya – 2

வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
Vaanathin vaasal neere
Vaazhkaiyin appam neere – 2

நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
Nambikkai deivam neere
Nangooram endrum neere – 2

கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
Karthathi Karthar neere
Kanaan desam neere – 2

ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
Aadhi andham neere
Aat kondra sondham neere – 2

அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2
Akkini jeevaalai neere
Kaalai paniyum neere – 2

Deva Um Samugame yenathu piriyamay Lyrics Song Chords PPT - தேவா உம் சமூகமே எனது பிரியமே Lyrics in English (Song Meaning)

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
O Lord, Your presence is my delight – 2
Hallelujah Hallelujah – 2

வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
You are the gate of heaven
You are the bread of life – 2

நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
You are the God of hope
You are my everlasting anchor – 2

கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
You are the Lord of lords
You are the promised land of Canaan – 2

ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
You are the beginning and the end
You are the One who has redeemed me as Your own – 2

அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2
You are the flame of fire
You are the morning dew – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create