தேவா உம்மை நான் நம்புவேன்
அதிகாலை தேடினேன்
தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்
காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்
காலை விழிப்பினால் உந்தன்
நேச மொழியதை கேட்டுமே
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே
கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே
தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
உந்தன் பாதம் அமர்ந்துமே
தியானம் செய்குவேன்
மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, worship songs lyrics, deva ummai naan nambuven lyrics, deva ummai naan nambuven songs lyrics
Sign in to access this feature Sign Up
theva ummai nan nampuven
athikalai thetinen
thevane ivvelaiyil
ninga umathu kirupai pozhiyum
kalai thorume unthan
kirupai puthiyathe - thevane
um sayalay thirupthiyakkitum
...theva ummai
kalai vizhippinal unthan
nesa mozhiyathai kettume
innalellam makizhas seyyume
...theva ummai
katantha ravinil emmai
kaththa iyesuve pataikkiren
ikkalaiyil kirupai tharume
...theva ummai
thakam thirththitum nalla
jiva thannire unthan patham
amarnthume thiyanam seykuven
...theva ummai
mitpar iyesuve enthan
aathma nesare nalellam
um pathaiyil sella nataththume
...theva ummai
தேவா உம்மை நான் நம்புவேன்
அதிகாலை தேடினேன்
Deva ummai naan nambuven
Adhikaalai thedinen
தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்
Devaney ivvelaiyil
Neenga umadhu kirubai pozhiyum
காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
Kaalai thorumey undhan kirubai pudhiyadhey
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்
Devaney um saayalaal thirupthiyaakkidum
காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை கேட்டுமே
Kaalai vizhippinaal undhan nesa mozhiyadhai kettumey
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே
Innaal ellaam magizha seyyumey
கடந்த இராவினில் எம்மைக் காத்த இயேசுவே
Kadantha raavinil emmai kaaththa Yesuve
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே
Padaikkiren ikkaalaiyil kirubai thaarumey
தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
Thaagam theerthidum nalla jeeva thanneerey
உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன்
Undhan paadham amarndhumey dhyaanam seiguven
மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
Meetpar Yesuve endhan aathma nesarey
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே
Naalellaam um paadhaiyil sella nadathumey
1.தேவா உம்மை நான் நம்புவேன்
அதிகாலை தேடினேன்
O God, I will trust in You
I sought You early in the morning
2.தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்
O God, at this moment
Let Your unfailing grace be poured out
3.காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்
Every morning Your grace is new
O God, satisfy me with Your likeness
4.காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை கேட்டுமே
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே
As I wake in the morning, let me hear Your loving voice
Make this whole day full of joy
5.கடந்த இராவினில் எம்மைக் காத்த இயேசுவே
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே
Jesus, who kept us through the night
I surrender this morning, give me Your grace
6.தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன்
O living water that quenches thirst
I will sit at Your feet and meditate
7.மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே
Savior Jesus, my soul’s beloved
Lead me all day long in Your ways
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List