Deva Ummai paadum Song Lyrics Chords PPT - தேவா உம்மைப் பாடும் நேரம்

தேவா உம்மைப் பாடும்
நேரம் இன்ப நேரம்
இன்பத்திலும் துன்பத்திலும்
எந்த நேரமும் இன்ப நேரமே

நாவு ஒன்று போதுமோ
நாதன் உம்மை பாடவே
நீரில்லாமல் வாழ்விலே
யாரை நானும் பாடுவேன்
ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்
என் ஆசை என்றும் தீராதையா
உயிர்போகும் போதும் உமை பாட
வேண்டும் அதுவே ஆசையே
மண்ணில் அதுவே ஆசையே

தேகமெல்லாம் பசியினால்
வாடிப்போக இருப்பேனே
ராமுழுதும் தூக்கமும்
மறந்தும் கூட இருப்பேனே
ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து
உயிர் வாழத்தானே முடியாதையா
பறவைகள் கூட உமைபாடும் போது
நான் பாடாதிருப்பேனோ

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Messia lyrics, messia songs lyrics, deva ummai paadum lyrics, deva ummai paadum songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Ummai paadum Song Lyrics Chords PPT - தேவா உம்மைப் பாடும் நேரம் Lyrics in English

Deva ummai paadum
Neram inba neram
Inbathilum thunbathilum
Endha neramum inba nerame

Naavu ondru pothumo
Naadhan ummai paadave
Neer illaamal vaazhvile
Yaarai naanum paaduven

Oru kodi paadal umai paadinaalum
En aasai endrum theeraathaiyaa
Uyir pogum pothum umai paada
Vendum adhuve aasaiye
Mannil adhuve aasaiye

Degamellaam pasiyinaal
Vaadippoga iruppene
Raamuzhudhum thookkamum
Marandhum kooda iruppene

Oru naalum kooda umai paada marandhu
Uyir vaazhathaane mudiyaathaiyaa
Paravaigal kooda umai paadum pothu
Naan paadaathiruppeno

Deva Ummai paadum Song Lyrics Chords PPT - தேவா உம்மைப் பாடும் நேரம் Lyrics in English (Tanglish)

தேவா உம்மைப் பாடும்
நேரம் இன்ப நேரம்
Deva ummai paadum
Neram inba neram

இன்பத்திலும் துன்பத்திலும்
எந்த நேரமும் இன்ப நேரமே
Inbathilum thunbathilum
Endha neramum inba nerame

நாவு ஒன்று போதுமோ
நாதன் உம்மை பாடவே
Naavu ondru pothumo
Naadhan ummai paadave

நீரில்லாமல் வாழ்விலே
யாரை நானும் பாடுவேன்
Neer illaamal vaazhvile
Yaarai naanum paaduven

ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்
என் ஆசை என்றும் தீராதையா
Oru kodi paadal umai paadinaalum
En aasai endrum theeraathaiyaa

உயிர்போகும் போதும் உமை பாட
வேண்டும் அதுவே ஆசையே
Uyir pogum pothum umai paada
Vendum adhuve aasaiye

மண்ணில் அதுவே ஆசையே
Mannil adhuve aasaiye

தேகமெல்லாம் பசியினால்
வாடிப்போக இருப்பேனே
Degamellaam pasiyinaal
Vaadippoga iruppene

ராமுழுதும் தூக்கமும்
மறந்தும் கூட இருப்பேனே
Raamuzhudhum thookkamum
Marandhum kooda iruppene

ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து
உயிர் வாழத்தானே முடியாதையா
Oru naalum kooda umai paada marandhu
Uyir vaazhathaane mudiyaathaiyaa

பறவைகள் கூட உமைப் பாடும் போது
நான் பாடாதிருப்பேனோ
Paravaigal kooda umai paadum pothu
Naan paadaathiruppeno

Deva Ummai paadum Song Lyrics Chords PPT - தேவா உம்மைப் பாடும் நேரம் Lyrics in English (Song Meaning)

தேவா உம்மைப் பாடும்
நேரம் இன்ப நேரம்
Lord, the time I sing to You
Is a time of joy and delight

இன்பத்திலும் துன்பத்திலும்
எந்த நேரமும் இன்ப நேரமே
In joy and in sorrow
Every moment is a joyful moment

நாவு ஒன்று போதுமோ
நாதன் உம்மை பாடவே
Is one tongue enough
To sing praise to You, my Lord

நீரில்லாமல் வாழ்விலே
யாரை நானும் பாடுவேன்
Without You in my life
Whom else shall I sing to

ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்
என் ஆசை என்றும் தீராதையா
Even if I sing a crore songs to You
My longing will never be satisfied

உயிர்போகும் போதும் உமைப் பாட
வேண்டும் அதுவே ஆசையே
Till my dying breath, I want to sing to You
That alone is my deepest desire

மண்ணில் அதுவே ஆசையே
On this earth, that alone is my desire

தேகமெல்லாம் பசியினால்
வாடிப்போக இருப்பேனே
Though my body may grow weak with hunger
And fade away

ராமுழுதும் தூக்கமும்
மறந்தும் கூட இருப்பேனே
Even if I forget sleep all through the night
And remain awake

ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து
உயிர் வாழத்தானே முடியாதையா
Even for a single day, forgetting to sing to You
I cannot live at all

பறவைகள் கூட உமைப் பாடும் போது
நான் பாடாதிருப்பேனோ
When even the birds sing Your praise
Shall I remain silent

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create