Deva Vasanathai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே

செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே அருளில்லானே

பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே

தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன் தெய்வபத்தி யவம்

அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன்

கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Deva Vasanathai songs, Deva Vasanathai songs lyrics

Sign in to access this feature Sign Up

Deva Vasanathai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English

Theva vasanaththaiye neeravaludan kaettadhanin
Seigai kaararumaagungalain sevvaiyaavae

Seigaiyatra kelvikkaran meyyaay thannilai marandhaan
Aiyo avan nirppaakkiyane arulillaanae

Poorana viduthalaiyin aaranandhannil nilaiththu
Thaaraniyil narseigaiyullon thakupaakkiyane

Thevamagimai navilum naavaiyadakkaamaley thaan theengura idhayam ethuvon
Theyvapatthiyavam

Anaadhar vidhavaigalai aadhariththul kaarkarai
Anugaadhu kaappadhe paththi ambara thandhai mun

Kirubai vinnappangalhin thiru aaviyai yootruvan
Pithavai yaaviyunmaiyilum sathaa paniveer

Deva Vasanathai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Tanglish)

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே
Theva vasanaththaiye neeravaludan kaettadhanin
Seigai kaararumaagungalain sevvaiyaavae

செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே அருளில்லானே
Seigaiyatra kelvikkaran meyyaay thannilai marandhaan
Aiyo avan nirppaakkiyane arulillaanae

பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே
Poorana viduthalaiyin aaranandhannil nilaiththu
Thaaraniyil narseigaiyullon thakupaakkiyane

தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன் தெய்வபத்தி யவம்
Thevamagimai navilum naavaiyadakkaamaley thaan theengura idhayam ethuvon
Theyvapatthiyavam

அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன்
Anaadhar vidhavaigalai aadhariththul kaarkarai
Anugaadhu kaappadhe paththi ambara thandhai mun

கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர்
Kirubai vinnappangalhin thiru aaviyai yootruvan
Pithavai yaaviyunmaiyilum sathaa paniveer

Deva Vasanathai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Song Meaning)

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே
If you hear the word of God with devotion
You shall act as a righteous servant

செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே அருளில்லானே
The one who asks without action
Oh he is a barren one without mercy

பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே
In the bliss of complete freedom
On earth he who does good deeds is fortunate

தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன் தெய்வபத்தி யவம்
Thevamagimai navilum naavaiyadakkaamaley thaan theengura idhayam ethuvon
The divine glory blooms
Without suppressing the tongue, whose heart is harmed in God’s cause

அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன்
He supports orphans and widows
He does not approach, yet protects before the heavenly Father

கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர்
The Holy Spirit fulfills the prayers of mercy
And the Father always humbly serves in truth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create