Devaa Thirukkadaikkan Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

தேவா திருக்கடைக்கண் பார் ஐயா
வினைதீர் ஐயா வினைதீர் ஐயா

கோவாய் உலகில் வந்த யோவா சச்சிதானந்தா

மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார் ஐயா ஸ்வாமி

பொல்லா உலகம் பகை எல்லாச் செல்வமும்
புகை வல்லா உனின் கிருபை கூர் ஐயா ஸ்வாமி

அந்தி சந்தியும் விடாமல் தந்திரப் பசாசடாமல்
எந்த விதமும் கெடாமல் ஆளுமே ஸ்வாமி

சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்
எப்படி அடிமை கரை யேறுவேன் ஸ்வாமி

எத்தனை துயர் அடைந்தேன் மெத்தவும் மன துடைந்தேன்
சித்தம் இரங்காய் என் மணவாளனே ஸ்வாமி

இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம் அனந்தனந்தம் ஸ்தோத்திரமே ஸ்வாமி

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Devaa Thirukkadaikkan songs, Devaa Thirukkadaikkan songs lyrics

Sign in to access this feature Sign Up

Devaa Thirukkadaikkan Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English

Devaa thirukkadaikkan paar aiyaa
Vinaithir aiyaa vinaithir aiyaa

Kovaa ulagil vantha yovaa sachchithaanandhaa

Meviya thayai nirambi aavaludanae virumbi
Paavi enaiyae thirumbip paar aiyaa svaami

Pollaa ulagam pagai ellaach selvamum
Pugai valla unnin kirubai koor aiyaa svaami

Andhi sandhiyum vidaamal thanthirap pasaachadaamal
Entha vidhavum kedaamal aalumae svaami

Sarppanai yathaay ulagum ippadith thurogam seydhaal
Eppadi adimai karai yeruvean svaami

Eththanai thuyar adainthaen meththavum mana thudainthaen
Siththam irangaay en manavaalanai svaami

Indhath thinaththil enakkuth thantha sugaththukkunakku
Vandhanam ananthanandham sthoththiramae svaami

Devaa Thirukkadaikkan Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Tanglish)

தேவா திருக்கடைக்கண் பார் ஐயா
வினைதீர் ஐயா வினைதீர் ஐயா
Devaa thirukkadaikkan paar aiyaa
Vinaithir aiyaa vinaithir aiyaa

கோவாய் உலகில் வந்த யோவா சச்சிதானந்தா
Kovaa ulagil vantha yovaa sachchithaanandhaa

மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார் ஐயா ஸ்வாமி
Meviya thayai nirambi aavaludanae virumbi
Paavi enaiyae thirumbip paar aiyaa svaami

பொல்லா உலகம் பகை எல்லாச் செல்வமும்
புகை வல்லா உனின் கிருபை கூர் ஐயா ஸ்வாமி
Pollaa ulagam pagai ellaach selvamum
Pugai valla unnin kirubai koor aiyaa svaami

அந்தி சந்தியும் விடாமல் தந்திரப் பசாசடாமல்
எந்த விதமும் கெடாமல் ஆளுமே ஸ்வாமி
Andhi sandhiyum vidaamal thanthirap pasaachadaamal
Entha vidhavum kedaamal aalumae svaami

சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்
எப்படி அடிமை கரை யேறுவேன் ஸ்வாமி
Sarppanai yathaay ulagum ippadith thurogam seydhaal
Eppadi adimai karai yeruvean svaami

எத்தனை துயர் அடைந்தேன் மெத்தவும் மன துடைந்தேன்
சித்தம் இரங்காய் என் மணவாளனே ஸ்வாமி
Eththanai thuyar adainthaen meththavum mana thudainthaen
Siththam irangaay en manavaalanai svaami

இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம் அனந்தனந்தம் ஸ்தோத்திரமே ஸ்வாமி
Indhath thinaththil enakkuth thantha sugaththukkunakku
Vandhanam ananthanandham sthoththiramae svaami

Devaa Thirukkadaikkan Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Song Meaning)

தேவா திருக்கடைக்கண் பார் ஐயா
வினைதீர் ஐயா வினைதீர் ஐயா
Lord, look at me with Your holy gracious eyes
Lord, remove my sins, remove my sins

கோவாய் உலகில் வந்த யோவா சச்சிதானந்தா
O Eternal Joy, who came into this sinful world

மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார் ஐயா ஸ்வாமி
Filled with mercy, longing with desire
Turn and look at me, a sinner, Lord

பொல்லா உலகம் பகை எல்லாச் செல்வமும்
புகை வல்லா உனின் கிருபை கூர் ஐயா ஸ்வாமி
This wicked world, with enemies and false riches
Your grace alone is strong and true, Lord

அந்தி சந்தியும் விடாமல் தந்திரப் பசாசடாமல்
எந்த விதமும் கெடாமல் ஆளுமே ஸ்வாமி
In evening and dawn, protect me from deceit and evil
Guard me in every way without letting me fall, Lord

சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்
எப்படி அடிமை கரை யேறுவேன் ஸ்வாமி
If this world betrays like a serpent
How will this slave reach the shore, Lord?

எத்தனை துயர் அடைந்தேன் மெத்தவும் மன துடைந்தேன்
சித்தம் இரங்காய் என் மணவாளனே ஸ்வாமி
I have suffered much and my heart is broken
Have mercy, my Bridegroom, Lord

இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம் அனந்தனந்தம் ஸ்தோத்திரமே ஸ்வாமி
For the joy You gave me today
Endless praise and thanks to You, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create