Devaa Ummai Pol Maatrumae Lyrics Song Chords PPT -தேவா உம்மை போல் மாற்றுமே

தேவா உம்மை போல் மாற்றுமே
என்னையே பலியாய் தந்தேனே

1. தேவ சாயல் நானும் அடைய
உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும்
உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல
உம் ஆவியாலே பலப்படுத்தும்

2. பாதையில் துன்பம் தொடர்ந்த போதும்
பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும்
உத்தமனாக விளங்கியே நானும்
ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே

3. உலக சிநேகிதம் ஒன்றும் வேந்தன்
உம் அன்புக்கு எம்மை நேர்க்கிடுதே
அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு
அன்பரின் சாட்சியாய் விழங்கிடுவேன்

4. உம்மையல்லால் யாருமில்லை
பூலோகில் வேறு விருப்பம் இல்லை
உம் சித்தம் எண்ணில் தினம் நிறைவேற்றி
முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்

Devaa Ummai Pol Maatrumae lyrics songs, Devaa Ummai Pol Maatrumae song lyrics , Devaa Ummai Pol Maatrumae Lyrics Song Chords PPT -தேவா உம்மை போல் மாற்றுமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devaa Ummai Pol Maatrumae Lyrics Song Chords PPT -தேவா உம்மை போல் மாற்றுமே Lyrics in English

Deva ummai pol maatrumey
Ennaiye baliyai thandhene

1.Deva saayal naanum adaiya
Um vaarthaiyale suththapaduthum
Undhanin paadhaiyil anudhinam sella
Um aaviyaale balappaduthum

2.Paadhaiyil thunbam thodarndha podhum
Paarinil jeyikka balappaduthum
Uththamanaga vilangiye naanum
Jeeva kireedam thaan pera seyyum

3.Ulaga snehitham ondrum vendhan
Um anbukku emmai nerkkidudhe
Azhindhidum aathuma dharisanam kandu
Anbarin saatchiyaai vilangiduven

4.Ummaiyallaal yaarum illai
Poologil veru viruppam illai
Um siththam ennil dhinam niraivetri
Mudivil magimaiyil serthu kollum

Devaa Ummai Pol Maatrumae Lyrics Song Chords PPT -தேவா உம்மை போல் மாற்றுமே Lyrics in English (Tanglish)

1.தேவ சாயல் நானும் அடைய
உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும்
Deva saayal naanum adaiya
Um vaarthaiyale suththapaduthum

உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல
உம் ஆவியாலே பலப்படுத்தும்
Undhanin paadhaiyil anudhinam sella
Um aaviyaale balappaduthum

2.பாதையில் துன்பம் தொடர்ந்த போதும்
பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும்
Paadhaiyil thunbam thodarndha podhum
Paarinil jeyikka balappaduthum

உத்தமனாக விளங்கியே நானும்
ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே
Uththamanaga vilangiye naanum
Jeeva kireedam thaan pera seyyum

3.உலக சிநேகிதம் ஒன்றும் வேண்டேன்
உம் அன்புக்கு என்னை நேர்க்கிடுதே
Ulaga snehitham ondrum vendhen
Um anbukku ennai nerkkidudhe

அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு
அன்பரின் சாட்சியாய் விளங்கிடுவேன்
Azhindhidum aathuma dharisanam kandu
Anbarin saatchiyaai vilangiduven

4.உம்மையல்லால் யாருமில்லை
பூலோகில் வேறு விருப்பம் இல்லை
Ummaiyallaal yaarum illai
Poologil veru viruppam illai

உம் சித்தம் என்னில் தினம் நிறைவேற்றி
முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்
Um siththam ennil dhinam niraivetri
Mudivil magimaiyil serthu kollum

Devaa Ummai Pol Maatrumae Lyrics Song Chords PPT -தேவா உம்மை போல் மாற்றுமே Lyrics in English (Song Meaning)

1.தேவ சாயல் நானும் அடைய
உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும்
Let me attain Your divine likeness
Cleanse me through Your holy Word

உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல
உம் ஆவியாலே பலப்படுத்தும்
Let me walk in Your path daily
Strengthen me by Your Spirit

2.பாதையில் துன்பம் தொடர்ந்த போதும்
பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும்
Even when troubles continue on the way
Strengthen me to overcome in this world

உத்தமனாக விளங்கியே நானும்
ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே
Let me shine as a faithful one
And receive the crown of life

3.உலக சிநேகிதம் ஒன்றும் வேண்டேன்
உம் அன்புக்கு என்னை நேர்க்கிடுதே
I desire no friendship of this world
My heart is drawn to Your love alone

அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு
அன்பரின் சாட்சியாய் விளங்கிடுவேன்
Seeing the lost souls perishing
I will be a witness of Your love

4.உம்மையல்லால் யாருமில்லை
பூலோகில் வேறு விருப்பம் இல்லை
There is no one but You
No other desire on this earth

உம் சித்தம் என்னில் தினம் நிறைவேற்றி
முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்
Fulfill Your will in me daily
And at the end receive me into glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create