Devaathi Devan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்

1. உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால் ஸ்தோத்திரம்!
வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால் தேற்றுவதால் ஸ்தோத்திரம்

2. யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய் ஸ்தோத்திரம்!
எரிகோவின் மதில்களை தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம்

3. தந்தை தாய் ஜனங்கள் கைவிட்டாலும்
என்னைக் கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!
உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக ஸ்தோத்திரம்

4. சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே ஸ்தோத்திரம்!
என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம்!

Devaathi Devan lyrics songs,Devaathi Devan song lyrics , Devaathi Devan Lyrics Song Chords PPT -தேவாதி தேவன் ராஜாதி ராஜன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devaathi Devan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் ராஜாதி ராஜன் Lyrics in English

Devaadhi Devan Raajaadhi Raajan Yesu en Devan
Yesu… Yesu… Yesu Yesu en Devan

Unnathathil vaasam seyyum uththamare
Neer en ullathil iruppadhaal sthothiram
Vaanaadhi vaanangalin sirushtikare
Undhan vaarthayinaal thetruvadhaal sthothiram

Yordhaan peruvella neraththile
Ennai kaaththitta anpukkaai sthothiram
Erikovin madhilgalai thagarththitteere
Endrum ennoadiruppadharkkaai sthothiram

Thandhai thaai janangal kaivittaalum
Ennai kaividaa nesare sthothiram
Ulagaththin mudivu pariyanthamum
Undhan vilagaadha anpukkaaga sthothiram

Seekkiramaai varappogum aathma nesare
Ummai varugaiyil kaanbaene sthothiram
Endrendrum ummodu vaazhvadharkku
Niththiya jeevanai thandhadhaal sthothiram

Devaathi Devan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் ராஜாதி ராஜன் Lyrics in English (Tanglish)

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
Devaadhi Devan Raajaadhi Raajan
Yesu en Devan

இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்
Yesu… Yesu… Yesu
Yesu en Devan

உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால் ஸ்தோத்திரம்
Unnathathil vaasam seyyum uththamare
Neer en ullathil iruppadhaal sthothiram

வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால் தேற்றுவதால் ஸ்தோத்திரம்
Vaanaadhi vaanangalin sirushtikare
Undhan vaarthayinaal thetruvadhaal sthothiram

யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய் ஸ்தோத்திரம்
Yordhaan peruvella neraththile
Ennai kaaththitta anpukkaai sthothiram

எரிகோவின் மதில்களை தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
Erikovin madhilgalai thagarththitteere
Endrum ennoadiruppadharkkaai sthothiram

தந்தை தாய் ஜனங்கள் கைவிட்டாலும்
என்னைக் கைவிடா நேசரே ஸ்தோத்திரம்
Thandhai thaai janangal kaivittaalum
Ennai kaividaa nesare sthothiram

உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக ஸ்தோத்திரம்
Ulagaththin mudivu pariyanthamum
Undhan vilagaadha anpukkaaga sthothiram

சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே ஸ்தோத்திரம்
Seekkiramaai varappogum aathma nesare
Ummai varugaiyil kaanbaene sthothiram

என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம்
Endrendrum ummodu vaazhvadharkku
Niththiya jeevanai thandhadhaal sthothiram

Devaathi Devan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் ராஜாதி ராஜன் Lyrics in English (Song Meaning)

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
God of gods, King of kings
Jesus is my God

இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்
Jesus… Jesus… Jesus
Jesus is my God

உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால் ஸ்தோத்திரம்
O Holy One who dwells in the highest
Thank You for living in my heart

வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால் தேற்றுவதால் ஸ்தோத்திரம்
Creator of the heavens
Thank You for comforting me with Your Word

யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய் ஸ்தோத்திரம்
In the floods of Jordan
Thank You for the love that protected me

எரிகோவின் மதில்களை தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
You broke the walls of Jericho
Thank You for always being with me

தந்தை தாய் ஜனங்கள் கைவிட்டாலும்
என்னைக் கைவிடா நேசரே ஸ்தோத்திரம்
Even if parents and people forsake me
Thank You, the One who never leaves me

உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக ஸ்தோத்திரம்
Till the end of the world
Thank You for Your unfailing love

சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே ஸ்தோத்திரம்
O beloved who is coming soon
I will see You at Your coming

என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம்
To live with You forever
Thank You for giving eternal life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create