தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே
சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே
ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன்
கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன்
என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே
Devadhi Devan En lyrics songs, Devadhi Devan En song lyrics , Devadhi Devan En Lyrics Song Chords PPT -தேவாதி தேவன் என் சொந்தமானார், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Devathi Devan en sondhamanaar
Enna aanandhame
Mannadhi mannan ennai thedi vandhaar
Enna perinbame
Sandhoshame en ullathil
Nadhiyai paayudhe
Sarva vallavar Yesuve
En vaazvin sondhame
Aanandha geetham en naavil thandhaar
En Yesu nallavare
Ratchanya geetham ennaalum paadi
En meetparai potruven
Kattugalai ellam udaithu vittaar
Kalikoorndhu paadiduven
Kirubaigal thandhaar vallamai thandhaar
Ennaalum nandri solven
En aathma nesar en Yesu Raja
Endrendrum en sondhame
Ellai illadha tham anbinaale
Ennaiyum nesiththaare
தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
Devathi Devan en sondhamanaar
Enna aanandhame
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே
Mannadhi mannan ennai thedi vandhaar
Enna perinbame
சந்தோஷமே என் உள்ளத்தில் நதியாய் பாயுதே
Sandhoshame en ullathil nadhiyai paayudhe
சர்வ வல்லவர் இயேசுவே என் வாழ்வின் சொந்தமே
Sarva vallavar Yesuve en vaazvin sondhame
ஆனந்த கீதம் என் நாவில் தந்தார் என் இயேசு நல்லவரே
Aanandha geetham en naavil thandhaar en Yesu nallavare
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி என் மீட்பரைப் போற்றுவேன்
Ratchanya geetham ennaalum paadi en meetparai potruven
கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார் களிகூர்ந்து பாடிடுவேன்
Kattugalai ellam udaithu vittaar kalikoorndhu paadiduven
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார் எந்நாளும் நன்றி சொல்வேன்
Kirubaigal thandhaar vallamai thandhaar ennaalum nandri solven
என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா என்றென்றும் என் சொந்தமே
En aathma nesar en Yesu Raja endrendrum en sondhame
எல்லையில்லாத தம் அன்பினாலே என்னையும் நேசித்தாரே
Ellai illadha tham anbinaale ennaiyum nesiththaare
தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
The Lord of Lords has become my own
What joy this is
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
The King of kings came searching for me
என்ன பேரின்பமே
சந்தோஷமே என் உள்ளத்தில் நதியாய் பாயுதே
What great delight
Joy flows like a river in my heart
சர்வ வல்லவர் இயேசுவே என் வாழ்வின் சொந்தமே
Almighty Jesus is the Lord of my life
ஆனந்த கீதம் என் நாவில் தந்தார் என் இயேசு நல்லவரே
My good Jesus placed a song of joy on my tongue
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி என் மீட்பரைப் போற்றுவேன்
I will always sing the song of salvation and praise my Redeemer
கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார் களிகூர்ந்து பாடிடுவேன்
He broke all my chains, I will sing with joy
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார் எந்நாளும் நன்றி சொல்வேன்
He gave grace and power, I will always give thanks
என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா என்றென்றும் என் சொந்தமே
My soul’s beloved Jesus the King is forever mine
எல்லையில்லாத தம் அன்பினாலே என்னையும் நேசித்தாரே
He loved me with His boundless love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List