Devadhi Devan immaanuvael Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இம்மானுவேலன்

தேவாதி தேவன் இம்மானுவேலன்
தாழ்மையாய் வந்துதித்தார்-2
மாசற்ற ஜோதி தம் மகிமையை
வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார்

1.விண்ணை வெறுத்த நம் வேந்தர்
இவர் விந்தை மனுட அவதாரமானார்
இயேசு வல்லால் பூவுலகில்
இரட்சனியம் ஈந்திட யாருமில்லை

2.பாவ உலகில் வாழ் மானிடர்காய்
பலியாக வந்தார் நம் இயேசு ராஜன்
இதயமதில் பிறந்திடவே -
இதயமதை அவர்களித்திடுவாய

Devadhi Devan immaanuvael lyrics songs,Devadhi Devan immaanuvael song lyrics ,Devadhi Devan immaanuvael Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இம்மானுவேலன்

Sign in to access this feature Sign Up

Devadhi Devan immaanuvael Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இம்மானுவேலன் Lyrics in English

தேவாதி தேவன் இம்மானுவேலன்
தாழ்மையாய் வந்துதித்தார்-2
Thevathi Dhevan Immanuvelan
Thaalmaiyaai Vandhudhiththaar-2

மாசற்ற ஜோதி தம் மகிமையை
வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார்
Maasatra Jothi Tham Magimaiyai
Veruththome Maanida Roopamaai Jeniththaar

விண்ணை வெறுத்த நம் வேந்தர் இவர்
விந்தை மனுட அவதாரமானார்
Vinai Verutha Nam Vendhar Ivar
Vindhai Manuda Avathaaramaanaar

இயேசு வல்லால் பூவுலகில்
இரட்சனியம் ஈந்திட யாருமில்லை
Yesu Vallaal Poovulagil
Ratchanai Eendhida Yaarumillai

பாவ உலகில் வாழ் மானிடர்காய்
பலியாக வந்தார் நம் இயேசு ராஜன்
Paava Ulagil Vaazh Maanidarkkaai
Baliyaaga Vandhaar Nam Yesu Raajan

இதயமதில் பிறந்திடவே -
இதயமதை அவர்களித்திடுவாய
Idhayamadhil Pirandhidave -
Idhayamadhai Avargaliththiduvaay

Devadhi Devan immaanuvael Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இம்மானுவேலன் Lyrics in English (Tanglish)

தேவாதி தேவன் இம்மானுவேலன்
தாழ்மையாய் வந்துதித்தார்-2
The God of gods, Immanuel
Came in humility – 2

மாசற்ற ஜோதி தம் மகிமையை
வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார்
The spotless light of glory
Humbled Himself and was born in human form

விண்ணை வெறுத்த நம் வேந்தர்
இவர் விந்தை மனுட அவதாரமானார்
Our King who left heaven
Became the wondrous incarnation of man

இயேசு வல்லால் பூவுலகில்
இரட்சனியம் ஈந்திட யாருமில்லை
Except Jesus, no one in this world
Can grant salvation

பாவ உலகில் வாழ் மானிடர்காய்
பலியாக வந்தார் நம் இயேசு ராஜன்
For mankind living in a sinful world
Our King Jesus came as a sacrifice

இதயமதில் பிறந்திடவே -
இதயமதை அவர்களித்திடுவாய
To be born in the heart
Will you give your heart to Him

Devadhi Devan immaanuvael Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இம்மானுவேலன் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create