Devathi Devan Rajathi Rajan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இராஜாதி ராஜன்

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே

2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்

3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே

4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே

5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி
என்னை பாட வைத்தீரே

Devathi Devan Rajathi Rajan ,Devathi Devan Rajathi Rajan lyrics songs,Devathi Devan Rajathi Rajan song lyrics,Devathi Devan Rajathi Rajan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இராஜாதி ராஜன் , Jebathotta Jeyageethangal Vol 9, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Devathi Devan Rajathi Rajan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இராஜாதி ராஜன் Lyrics in English

Devadhi Devan Rajadhi Rajan
Vaazhga Vaazhgave
Karthadhi Karthar Mannadhi Mannan
Vaazhga Vaazhgave

Magimai Umakkuthaan
Maatchimai Umakkuthaan
Magimai Umakkuthaan
Maatchimai Adhuvum Umakkuthaan

1.Thisai Theriyamal Odi
Alaindhen Thedi Vandheere
Siluvaiyil Thongi Raththam Sindhi
Ratchiththu Anaitheere

2.Eththanai Nanmai Enakkuch Seidheer
Eppadi Nandri Solven
Vaazhnalellaam Umakkaai Vaazhndhu
Um Pani Seithiduven

3.Sodhanai Neram Vedhanai Velai
Thudhikka Vaiththeere
Ethiraai Pesum Idhayangalai
Nesikka Vaiththeere

4.Venduvadharkum Ninaippadharkum
Adhigamaai Seibavare
Meendum Meendum Aarudhal Thandhu
Anaiththu Magizhbavare

5.Ulaiyaana Saetril Vaazhndha
Ennai Thookki Eduththeere
Kanmalaiyin Mel Niruththi
Ennai Paada Vaiththeere

Devathi Devan Rajathi Rajan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இராஜாதி ராஜன் Lyrics in English (Tanglish)

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
Devadhi Devan Rajadhi Rajan
Vaazhga Vaazhgave

கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
Karthadhi Karthar Mannadhi Mannan
Vaazhga Vaazhgave, Magimai Umakkuthaan

மாட்சிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
Maatchimai Umakkuthaan
Maatchimai Adhuvum Umakkuthaan

1.திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
Thisai Theriyamal Odi
Alaindhen Thedi Vandheere

சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
Siluvaiyil Thongi Raththam Sindhi
Ratchiththu Anaitheere

2.எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
Eththanai Nanmai Enakkuch Seidheer
Eppadi Nandri Solven

வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
Vaazhnalellaam Umakkaai Vaazhndhu
Um Pani Seithiduven

3.சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
Sodhanai Neram Vedhanai Velai
Thudhikka Vaiththeere

எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
Ethiraai Pesum Idhayangalai
Nesikka Vaiththeere

4.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
Venduvadharkum Ninaippadharkum
Adhigamaai Seibavare

மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே
Meendum Meendum Aarudhal Thandhu
Anaiththu Magizhbavare

5.உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
Ulaiyaana Saetril Vaazhndha
Ennai Thookki Eduththeere

கன்மலையின் மேல்நிறுத்தி
என்னை பாட வைத்தீரே
Kanmalaiyin Mel Niruththi
Ennai Paada Vaiththeere

Devathi Devan Rajathi Rajan Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இராஜாதி ராஜன் Lyrics in English (Song Meaning)

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
God of gods, King above all kings,
Live and reign forevermore.

கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
Lord of lords, King above all rulers,
All glory belongs to You alone.

மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
All honor belongs to You,
All majesty belongs to You.

திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
I wandered without knowing the way,
Yet You came searching for me.

இரட்சித்து அணைத்தீரே
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
You shed Your blood upon the cross,
Saved me and embraced me with love.

வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
சோதனை நேரம் வேதனை வேளை
I will live my whole life for You,
And serve You faithfully.

துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
In times of trial and pain,
You taught me to praise You.

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
More than I ask or even imagine,
You do exceedingly beyond all.

அணைத்து மகிழ்பவரே
உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
Again and again You comfort me,
Holding me close with joy.

கன்மலையின் மேல்நிறுத்தி
என்னை பாட வைத்தீரே
You lifted me from the miry clay,
Set me upon the Rock and gave me a song.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create