Devakumaran Yesu Ratchagar Lyrics Song Chords PPT - தேவகுமாரன் இயேசு இரட்சகராக

தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே

1. அநேகரின் சிந்தனைகளை
வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
அடையாளமாய் மாறுவதற்க்கு
இயேசு நியமிக்கப்பட்டாரே

2. பிரகாசிக்கும் ஒளியாக
இயேசு ராஜன் பிறந்தாரே
இவ்வுலக மக்களுக்காக
இயேசு மகிமையாய் பிறந்தாரே

3. நமக்கொரு பாலன் பிறந்தார்
கர்த்தத்துவம் தோளின் மேலே
அவர் நாமம் அதிசயம்
வல்லமையான தேவனே

Devakumaran Yesu Ratchagar lyrics songs, Devakumaran Yesu Ratchagar song lyrics, Devakumaran Yesu Ratchagar Lyrics Song Chords PPT - தேவகுமாரன் இயேசு இரட்சகராக, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devakumaran Yesu Ratchagar Lyrics Song Chords PPT - தேவகுமாரன் இயேசு இரட்சகராக Lyrics in English

Devakumaaran Yesu
Ratchagaraaga pirandhaar
Aalosanai Karthar nithiya Pithaave
Samaadhaana Prabhu avare

1.Anegarin sindhanaigalai
Velippadutha Yesu pirandhaar
Adaiyaalamaai maaruvadharkku
Yesu niyamikkappattaare

2.Pragaasikkum oliyaaga
Yesu Raajan pirandhaare
Ivulaga makkalukkaaga
Yesu magimaiyaai pirandhaare

3.Namakoru paalan pirandhaar
Karthathuvam tholin mele
Avar naamam adhisayam
Vallamaiyaana Devane

Devakumaran Yesu Ratchagar Lyrics Song Chords PPT - தேவகுமாரன் இயேசு இரட்சகராக Lyrics in English (Tanglish)

தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
Devakumaaran Yesu
Ratchagaraaga pirandhaar

ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே
Aalosanai Karthar nithiya Pithaave
Samaadhaana Prabhu avare

1.அநேகரின் சிந்தனைகளை
வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
Anegarin sindhanaigalai
Velippadutha Yesu pirandhaar

அடையாளமாய் மாறுவதற்க்கு
இயேசு நியமிக்கப்பட்டாரே
Adaiyaalamaai maaruvadharkku
Yesu niyamikkappattaare

2.பிரகாசிக்கும் ஒளியாக
இயேசு ராஜன் பிறந்தாரே
Pragaasikkum oliyaaga
Yesu Raajan pirandhaare

இவ்வுலக மக்களுக்காக
இயேசு மகிமையாய் பிறந்தாரே
Ivulaga makkalukkaaga
Yesu magimaiyaai pirandhaare

3.நமக்கொரு பாலன் பிறந்தார்
கர்த்தத்துவம் தோளின் மேலே
Namakoru paalan pirandhaar
Karthathuvam tholin mele

அவர் நாமம் அதிசயம்
வல்லமையான தேவனே
Avar naamam adhisayam
Vallamaiyaana Devane

Devakumaran Yesu Ratchagar Lyrics Song Chords PPT - தேவகுமாரன் இயேசு இரட்சகராக Lyrics in English (Song Meaning)

தேவகுமாரன் இயேசு இரட்சகராக பிறந்தார்
Jesus, the Son of God, was born as the Savior

ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே சமாதானாபிரபு அவரே
He is the Counselor, Eternal Father, and Prince of Peace

அநேகரின் சிந்தனைகளை வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
Jesus was born to reveal the thoughts of many

அடையாளமாய் மாறுவதற்கு இயேசு நியமிக்கப்பட்டாரே
He was appointed to become a sign for the world

பிரகாசிக்கும் ஒளியாக இயேசு ராஜன் பிறந்தாரே
Jesus the King was born as a shining light

இவ்வுலக மக்களுக்காக இயேசு மகிமையாய் பிறந்தாரே
Jesus was born in glory for all people of this world

நமக்கொரு பாலன் பிறந்தார் கர்த்தத்துவம் தோளின் மேலே
A child is born for us, and His rule is upon His shoulder

அவர் நாமம் அதிசயம் வல்லமையான தேவனே
His name is Wonderful, the Mighty God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create