Devan Aruliya Solli Song Lyrics Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியாத

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்

மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்

கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, worship songs lyrics, devan aruliya solli songs, devan aruliya solli songs lyrics

Sign in to access this feature Sign Up

Devan Aruliya Solli Song Lyrics Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியாத Lyrics in English

Devan aruliya solli mudiyaa eevukkaaga sthothiram
Devan nalkiya nanmaigal yaavukkum endrendrakkum sthothiram

Marana vaasalilirundhu ennai thookkinaar sthothiram
Paavathinindru viduthalai eentha yesuvukke sthothiram

Vaakkuththathangalai vaakku maaradhu niraivettrinaar sthothiram
En vinnappangalin sathaththai ketta devanukke sthothiram

Kirubaiyai adhisayamaai vilanga seidhavarukku sthothiram
Kirubaiyai ennai vittu vilakkaadha devanukke sthothiram

Devan Aruliya Solli Song Lyrics Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியாத Lyrics in English (Tanglish)

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
Devan aruliya solli mudiyaa
eevukkaaga sthothiram

தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
Devan nalkiya nanmaigal yaavukkum
Endrendrakkum sthothiram

மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார்
ஸ்தோத்திரம் இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
Maraṇa vaasalilirundhu ennai thookkinaar
Sthothiram Yesuukke sthothiram

பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசு
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
paavathinindru viduthalai eentha Yesu
Endrendrakkum sthothiram

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது நிறைவேற்றினார்
ஸ்தோத்திரம் தேவனுக்கே ஸ்தோத்திரம்
Vaakkuththaththangalai vaakku Maaraadhu niraivettrinaar
Sthothiram Devanukke sthothiram

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட தேவன்
ஸ்தோத்திரம் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
En vinnappangalin sathaththai ketta Devan
Sthothiram endrendrakkum sthothiram

கிருபையை அதிசயமாய் விளங்கச் செய்தவர்
ஸ்தோத்திரம் இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
kirubaiyai adhisayamaai vilanga seithavar
Sthothiram Yesuukke sthothiram

கிருபையை என்னை விட்டு விலக்காத தேவன்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
kirubaiyai ennai vittu vilakkaadha Devan
Endrendrakkum sthothiram

Devan Aruliya Solli Song Lyrics Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியாத Lyrics in English (Song Meaning)

தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக ஸ்தோத்திரம்
Thanks be to God for
His unspeakable gift

தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
Forever thanks to God for all
His goodness

மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
Thanks to Jesus who lifted me from the gates of death

பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
Thanks to Jesus who gave me freedom from sin

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
Thanks to God who fulfills His promises without fail

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட தேவனுக்கே ஸ்தோத்திரம்
Thanks to God who hears the voice of my prayers

கிருபையை அதிசயமாய் விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
Thanks to God who reveals His grace wonderfully

கிருபையை என்னை விட்டு விலக்காத தேவனுக்கே ஸ்தோத்திரம்
Thanks to God whose grace never leaves me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create