Devan aruliya solli Lyrics Song Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியா

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்

மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்

கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்

Devan aruliya solli lyrics songs, Devan aruliya solli song lyrics,Devan aruliya solli Lyrics Song Chords PPT -தேவன் அருளிய சொல்லி முடியா

Sign in to access this feature Sign Up

Devan aruliya solli Lyrics Song Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியா Lyrics in English

Devan aruliya solli mudiyaa
eevukkaaga sthothiram
Devan nalkiya nanmaigal yaavukkum
endrendrukkum sthothiram

Marana vaasalilirundhu
ennai thookkinaar sthothiram
Paavathinindru viduthalai eentha
Yesuvukke sthothiram

Vaakkuthathangalai vaakku maaraamal
niraivettrinaar sthothiram
En vinnappangalin sathathai keta
Devanukke sthothiram

Kirubaiyai adhisayamaai
vilanga seithavarukku sthothiram
Kirubaiyai ennai vittu vilakkaa
Devanukke sthothiram

Devan aruliya solli Lyrics Song Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியா Lyrics in English (Tanglish)

1.தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக ஸ்தோத்திரம்
Devan aruliya solli mudiyaa eevukkaaga sthothiram

தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
Devan nalkiya nanmaigal yaavukkum endrendrukkum sthothiram

2.மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
Marana vaasalilirundhu ennai thookkinaar sthothiram

பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
Paavathinindru viduthalai eentha Yesuvukke sthothiram

3.வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
Vaakkuthathangalai vaakku maaraamal niraivettrinaar sthothiram

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட தேவனுக்கே ஸ்தோத்திரம்
En vinnappangalin sathathai ketta Devanukke sthothiram

4.கிருபையை அதிசயமாய் விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
Kirubaiyai adhisayamaai vilanga seithavarukku sthothiram

கிருபையை என்னை விட்டு விலக்கா தேவனுக்கே ஸ்தோத்திரம்
Kirubaiyai ennai vittu vilakkaa Devanukke sthothiram

Devan aruliya solli Lyrics Song Chords PPT - தேவன் அருளிய சொல்லி முடியா Lyrics in English (Song Meaning)

1.தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக ஸ்தோத்திரம்
Thanks be to God for His unspeakable gift

தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்
Forever I give thanks for all the goodness God has given

2.மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
He lifted me from the gates of death, thanks be to God

பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
Thanks be to Jesus who gave me freedom from sin

3.வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
He fulfilled His promises without ever changing His word

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட தேவனுக்கே ஸ்தோத்திரம்
Thanks to God who heard the voice of my prayers

4.கிருபையை அதிசயமாய் விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
Thanks to the One who revealed His grace in a marvelous way

கிருபையை என்னை விட்டு விலக்கா தேவனுக்கே ஸ்தோத்திரம்
Thanks to God whose grace never departs from me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create