தேவன் இல்லை என்று
சொல்லும் மானிடரே வாரும்
தேவனை நான் காட்டுகின்றேன்
ஜெப போரில் சேரும்
ஐம்புலன் அறிவாலே அறிந்திட
முடியாது அன்னை சொல்லாவிடில்
தந்தை யார் தெரியாது
ஆண்மையில்லாதவர்க்கு வாரிசு இல்லை
ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை
ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை
– தேவன்
உயிருக்குள் உயிராகி உறைந்தவர்
இயேசு அவர் ஒருவர் இல்லை
என்றால் நான் வெறும் தூசு
ஜீவ பலியாக வந்த இயேசுவை பாரு
ஜெகமதில் அவர் இன்றி
வேறு தெய்வம் யாரு
ஜெகமதில் அவர் இன்றி
வேறு தெய்வம் யாரு
– தேவன்
புவி வாழ்க்கை என்பது போராட்டம்
நிறைந்தது போராடி வென்றவரே
புகழோடு வாழ்வாரே
ஜெபப் போரில் ஜெயம் பெறுவோர்
தேவனை காண்பாரே
ஜெபமதை அறியார்கள்
தேவனை அறியாரே
ஜெபமதை அறியார்கள்
தேவனை அறியாரே
Devan illai endru Lyrics Song, Devan illai endru Song lyrics, Devan illai endru Lyrics Song Chords PPT - தேவன் இல்லை என்று
Sign in to access this feature Sign Up
Devan illai endru
Sollum maanidare vaarum
Devanai naan kaattugindren
Jeba poril serum
Aimpulan arivaale arindhida
Mudiyadhu annai sollaavidil
Thandhai yaar theriyadhu
Aanmaiyillaadhavarkku vaarisu illai
Aathma kurudarukku aandavan illai
Aathma kurudarukku aandavan illai
– Devan
Uyirukkul uyiraagi uraindhavar
Yesu avar oruvar illai
Endraal naan verum thoosu
Jeeva baliyaaga vandha Yesuvai paaru
Jegamadhil avar inri
Veru dheivam yaaru
Jegamadhil avar inri
Veru dheivam yaaru
– Devan
Puvi vaazhkkai enbadhu poraattam
Niraindhadhu poraadi vendravare
Pugazhodu vaazhvaare
Jeba poril jeyam peruvor
Devanai kaanbaare
Jebamadhai ariyaargal
Devanai ariyaare
Jebamadhai ariyaargal
Devanai ariyaare
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List