Devan Seitha Nanmaikalkkellam Lyrics Song Chords PPT - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2

1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Devan Seitha Nanmaikalkkellam lyrics songs, Devan Seitha Nanmaikalkkellam song lyrics , Devan Seitha Nanmaikalkkellam Lyrics Song Chords PPT -தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devan Seitha Nanmaikalkkellam Lyrics Song Chords PPT - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் Lyrics in English

thaevan seytha nanmaikalukkellaam
nanti sollidavae-2
naavum pothaathu naalum pothaathu
aayulum pothaathu-2

vaalvin valiyil kaalkal maelum
thalarnthu veelaamal-2
thaangi nadaththalai ninaikkaiyilae
en kannkal niraikintathae-2-thaevan seytha

paaviyaam ennai meettida Yesu
kalvaariyil thanathu-2
jeevan thanthathu ninaikkaiyilae
en kannkal niraikintathae-2-thaevan seytha

aannikal kaalil atikkappattathu
en peyarkaayanto-2
siluvaiyin anpai ninaikkaiyilae
en kannkal niraikintathae-2-thaevan seytha

mulmuti sooti thongappattathu
en peyarkkaayanto-2
ovvoru naalum ninaikkaiyilae
en kannkal niraikintathae-2-thaevan seytha

Devan Seitha Nanmaikalkkellam Lyrics Song Chords PPT - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் Lyrics in English (Tanglish)

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே – 2
Devan seitha nanmaigalukkellaam
Nandri sollidave – 2

நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது – 2
Naavum pothaathu naalum pothaathu
Aayulum pothaathu – 2

வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல் – 2
Vaazhvin vazhiyil kaalgal melum
Thalarndhu veezhaamal – 2

தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
Thaangi nadaththalai ninaikkaiyile
En kangal niraiginradhe – 2

பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது – 2
Paaviyaam ennai meettida Yesu
Kalvaariyil thanadhu – 2

ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
Jeevan thandhadhu ninaikkaiyile
En kangal niraiginradhe – 2

ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ – 2
Aanigal kaalil adikkappattadhu
En peyarkkaayanro – 2

சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
Siluvaiyin anbai ninaikkaiyile
En kangal niraiginradhe – 2

முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ – 2
Mulmudi soodi thongappattadhu
En peyarkkaayanro – 2

ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
Ovvoru naalum ninaikkaiyile
En kangal niraiginradhe – 2

Devan Seitha Nanmaikalkkellam Lyrics Song Chords PPT - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் Lyrics in English (Song Meaning)

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே – 2
For all the good things God has done
Let me give thanks – 2

நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது – 2
My tongue is not enough, days are not enough
Even my lifetime is not enough – 2

வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல் – 2
On the path of life, so that my feet
Would not grow weak and fall – 2

தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
When I remember how You carried and led me
My eyes are filled with tears – 2

பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது – 2
Jesus redeemed me, a sinner
At Calvary He gave His own – 2

ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
When I remember that He gave His life
My eyes are filled with tears – 2

ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ – 2
The nails driven into His feet
Were they not for my sake – 2

சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
When I remember the love of the cross
My eyes are filled with tears – 2

முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ – 2
The crown of thorns He wore and suffered
Was it not for my sake – 2

ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே – 2
Whenever I remember it each day
My eyes are filled with tears – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create