Devan Vaazhthidum Aalayathinil Deva Lyrics Song Chords PPT - தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்
தேவ வல்லமை தங்கும் என்றுமே
வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே
எந்நாளும் தோன்றிடுதே

1. சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும்
தேவாதி தேவனே தந்தனரே
தந்திர மந்திரங்கள் தீமையும்
முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே

2. பொல்லாத நோய்களும் வேதனையும்
இயேசுவின் வல்லமை நீக்கிடுமே
பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு
வெற்றியுடன் முன்னே செல்லுவோம்

3. பாதாளம் வேதாளம் வென்றவராம்
வல்லமை தந்தனர் வென்றிடவே
சாத்தானை மேற்கொண்டு நாமுமே
வெற்றி வாகை சூடி மகிழுவோம்

4. மாறாத இயேசுவின் வார்த்தையிலே
வல்லமை அதிகாரமும் தங்கினதே
கர்த்தரின் பிழழைகளின் வார்த்தையில்
வல்லமையும் தங்க வேண்டுமே

Devan Vaazhthidum Aalayathinil Deva lyrics songs, Devan Vaazhthidum Aalayathinil Deva song lyrics , Devan Vaazhthidum Aalayathinil Deva Lyrics Song Chords PPT -தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devan Vaazhthidum Aalayathinil Deva Lyrics Song Chords PPT - தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் Lyrics in English

Devan vaazhnthidum aalayathinil
Deva vallamai thangum endrume
Vetri vendhan Yesuvin deva sakthiyae
Ennaalum thondriduthe

1.Saathaanai merkollum adhikaaramum
Devaadhi Devane thanthanare
Thanthira manthirangal theemaiyum
Muttum azhinthu ozhinthu pogume

2.Pollaadha noigalum vedhanaiyum
Yesuvin vallamai neekkidume
Paavangal yaavaiyume merkondu
Vetriyudan munne selluvom

3.Paathaalam vedhaalam vendravaraam
Vallamai thanthanar vendridave
Saathaanai merkondu naamume
Vetri vaagai soodi magizhvom

4.Maaraadha Yesuvin vaarthaiyile
Vallamai adhikaaramum thanginathe
Kartharin pillaigalin vaarthaiyil
Vallamaiyum thanga vendume

Devan Vaazhthidum Aalayathinil Deva Lyrics Song Chords PPT - தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் Lyrics in English (Tanglish)

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்
தேவ வல்லமை தங்கும் என்றுமே
Devan vaazhnthidum aalayathinil
Deva vallamai thangum endrume

வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே
எந்நாளும் தோன்றிடுதே
Vettri vendhan Yesuvin deva sakthiyae
Ennaalum thondriduthae

1.சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும்
தேவாதி தேவனே தந்தனரே
Saathaanai merkollum adhikaaramum
Devaathi Devanē thanthanarae

தந்திர மந்திரங்கள் தீமையும்
முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே
Thandhira manthirangal theemaiyum
Muttrum azhindhu ozhindhu pogumae

2.பொல்லாத நோய்களும் வேதனையும்
இயேசுவின் வல்லமை நீக்கிடுமே
Pollaadha noygalum vedhanaiyum
Yesuvin vallamai neekkidume

பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு
வெற்றியுடன் முன்னே செல்லுவோம்
Paavangal yaavaiyume merkondu
Vettriyudan munne selluvom

3.பாதாளம் வேதாளம் வென்றவராம்
வல்லமை தந்தனர் வென்றிடவே
Paathaalam vedhaalam vendravaraam
Vallamai thanthanar vendridave

சாத்தானை மேற்கொண்டு நாமுமே
வெற்றி வாகை சூடி மகிழுவோம்
Saathaanai merkondu naamume
Vettri vaagai soodi magizhvom

4.மாறாத இயேசுவின் வார்த்தையிலே
வல்லமை அதிகாரமும் தங்கினதே
Maaraadha Yesuvin vaarththaiyile
Vallamai adhikaaramum thanginathae

கர்த்தரின் பிழழைகளின் வார்த்தையில்
வல்லமையும் தங்க வேண்டுமே
Kartharin pizhalaiyin vaarththaiyil
Vallamaiyum thanga vendume

Devan Vaazhthidum Aalayathinil Deva Lyrics Song Chords PPT - தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் Lyrics in English (Song Meaning)

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் தேவ வல்லமை தங்கும் என்றுமே
The power of God always dwells in the temple where the Lord lives

வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே எந்நாளும் தோன்றிடுதே
The victorious King Jesus’ divine power is revealed forever

1.சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும் தேவாதி தேவனே தந்தனரே
The authority to overcome Satan is given by the Almighty God

தந்திர மந்திரங்கள் தீமையும் முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே
All evil, tricks, and darkness will completely perish and vanish

2.பொல்லாத நோய்களும் வேதனையும் இயேசுவின் வல்லமை நீக்கிடுமே
Evil diseases and sufferings are removed by the power of Jesus

பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு வெற்றியுடன் முன்னே செல்லுவோம்
Let us overcome all sins and move forward in victory

3.பாதாளம் வேதாளம் வென்றவராம் வல்லமை தந்தனர் வென்றிடவே
He who conquered hell has given us power to overcome

சாத்தானை மேற்கொண்டு நாமுமே வெற்றி வாகை சூடி மகிழுவோம்
We also overcome Satan and rejoice in victory

4.மாறாத இயேசுவின் வார்த்தையிலே வல்லமை அதிகாரமும் தங்கினதே
In the unchanging word of Jesus, power and authority remain

கர்த்தரின் வார்த்தையில் வல்லமையும் தங்க வேண்டுமே
May His divine power dwell in the Lord’s word always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create