தேவன் வருவார் தேவன் வருவார்
இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்
1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார்
தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார்
தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார்
2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே
தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும்
விண் தூதர் போலவே பண்பாடலாம்
3. ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ
ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ?
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார்
கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா
Devan Varuvaar Devan Varuvaar lyrics songs, Devan Varuvaar Devan Varuvaar song lyrics , Devan Varuvaar Devan Varuvaar Lyrics Song Chords PPT -தேவன் வருவார் தேவன் வருவார், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Devan varuvaar Devan varuvaar
Innal neekkuvaar inbam nalkuvaar
1.Thedugindra ullathile Devan varuvaar
Theera thollaigalai theerthu mudippaar
Thunaiyaaga vandhu nam thunbangal neekkuvaar
Dhinam thedum ullathil arasaluvaar
2.Devan vandha ullathile paavam illaiye
Devan vandha ullathile kavalai illaiye
Kanneerum maaridum pudhu vaazhvu thondridum
Vin thoothar polave panpaadalaam
3.Jeevan thandha Yesuvai nee yetru kolvaayo
Jeevan maatramadhai naadi vaaraayo
Kalvaari Naayagan kathavoram nirkiraar
Kallullam thirandhida aayathamaa
தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்
Devan varuvaar Devan varuvaar innal neekkuvaar inbam nalkuvaar
தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
Thedugindra ullathile Devan varuvaar theera thollaigalai theerthu mudippaar
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார்
Thunaiyaaga vandhu nam thunbangal neekkuvaar dhinam thedum ullathil arasaluvaar
தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
Devan vandha ullathile paavam illaiye Devan vandha ullathile kavalai illaiye
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம்
Kanneerum maaridum pudhu vaazhvu thondridum vin thoothar polave panpaadalaam
ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ
Jeevan thandha Yesuvai nee yetru kolvaayo jeevan maatramadhai naadi vaaraayo
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார் கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா
Kalvaari Naayagan kathavoram nirkiraar kallullam thirandhida aayathamaa
தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்
God will come, God will come; He removes sorrow and gives joy
தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
God comes into the seeking heart and ends all endless troubles
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார்
He comes as our helper, removes our sorrows, and reigns in hearts that seek Him daily
தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
Where God enters, there is no sin and no worry
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம்
Tears will be wiped away and a new life will arise; we will live like angels
ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ
Will you accept Jesus who gave you life and seek His transforming grace?
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார் கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா
The Lord of Calvary stands at the door; is your hardened heart ready to be opened?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List