Devanae Desaththai Thaarum Lyrics Song Chords PPT - தேவனே தேசத்தை தாரும்

தேவனே தேசத்தை தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2

1. பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமய்யா
பெரும் புகழும் எனக்கும் வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா – 2

2. எனக்கு ஈடாய் தேசத்தை தாரும்
என்னை நான் அர்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா

3. பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2

Devanae Desaththai Thaarum lyrics songs, Devanae Desaththai Thaarum song lyrics, Devanae Desaththai Thaarum Lyrics Song Chords PPT - தேவனே தேசத்தை தாரும்

Sign in to access this feature Sign Up

Devanae Desaththai Thaarum Lyrics Song Chords PPT - தேவனே தேசத்தை தாரும் Lyrics in English

Devanae Desaththai Thaarum
Azhikindra Intha Janam Thaan Vendumae – 2

1. Ponno Porulo Enakku Vendaam
En Janam Vendumaiya
Perum Pogalum Enakkum Vendaam
En Desam Vendumaiyaa
Indiyaaavai Thaarum Iyya – 2

2. Enakku Eedaai Desaththai Thaarum
Ennai Naan Arpanithean
Jeevanukeedaai Janaththai Thaarum
Jeevanai Um Mun Veithean – 2
Irangi Vaarumaiyaa Irakkam Seiyumaiyaa

3. Paavam Perikina Idaththil
Unthan Kirubai Perukiduthae
Sothoomin Paavam Seekiram Maara
Kirubai Seiyumaiyaa – 2

Devanae Desaththai Thaarum Lyrics Song Chords PPT - தேவனே தேசத்தை தாரும் Lyrics in English (Tanglish)

TRUE

Devanae Desaththai Thaarum Lyrics Song Chords PPT - தேவனே தேசத்தை தாரும் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create