Devanae En Thanthaiye Song Lyrics Chords PPT

தேவனே என் தந்தையே – என்னைத்
தேடி வந்த ஆயனே
ஒரு நிமிஷம் கூட உம்மைவிட்டு பிரியமாட்டேனே

1. நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும்
நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும்
உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும்
நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும்

2. என் தாயின் கருவினிலே என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர்
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs,Osborn Sam, songs, Neer Oruvarae songs lyrics, Neer Oruvare album songs, Neer Oruvarae album songs lyrics , Devanae en thanthaiye song, Devanae en thanthaiye song lyrics,tamil christian song, tamil christian song lyrics

Sign in to access this feature Sign Up

Devanae En Thanthaiye Song Lyrics Chords PPT Lyrics in English

Devanae En Thanthaiyae
Ennai Thedi Vantha Aayanae-2
Oru Nimisham kooda Ummai Vittu
Piriyamattanae-2

1.Nan Pogum Idanalellam
Neenga Varanum
Nan Pesum Pechchellam
Neenga Pesanaum-2
Um Pillai Enbathai
Intha Ulagam Ariyanum
Neer Thanthai Enbathai
Thinam Naan Sollanum-2-Oru Nimisham

2.En Thaayin Karuvilae
Ennai Kandavar
En Kangal Kalangaamal
Thinam Parthukkondavar-2
Tham Ullankaigalil
Ennai Varainthavar
Kaividaamalae Endrum Kappavar-2-Oru Nimisham

Devanae En Thanthaiye Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae
thaevanae en thanthaiyae – Devanae En Thanthaiyae
தேவனே என் தந்தையே
thaevanae en thanthaiyae
என்னை தேடி வந்த ஆயனே-2
ennai thaeti vantha aayanae-2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு
oru nimisham kooda ummai vittu
பிரியமாட்டேனே-2
piriyamaattaenae-2
1.நான் போகும் இடங்களெல்லாம்
1.naan pokum idangalellaam
நீங்க வரனும்
neenga varanum
நான் பேசும் பேச்செல்லாம்
naan paesum paechchellaam
நீங்க பேசனும்-2
neenga paesanum-2
உம் பிள்ளை என்பதை
um pillai enpathai
இந்த உலகம் அறியனும்
intha ulakam ariyanum
நீர் தந்தை என்பதை
neer thanthai enpathai
தினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம்
thinam naan sollanum-2-oru nimisham
2.என் தாயின் கருவினிலே
2.en thaayin karuvinilae
என்னை கண்டவர்
ennai kanndavar
என் கண்கள் கலங்காமல்
en kannkal kalangaamal
தினம் பார்த்துக்கொண்டவர்-2
thinam paarththukkonndavar-2
தம் உள்ளங்கைகளில்
tham ullangaikalil
என்னை வரைந்தவர்
ennai varainthavar
கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம்
kaividaamalae entum kaappavar-2-oru nimisham
Devanae En Thanthaiyae

Devanae En Thanthaiye Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create