Devanae En Thanthaiye Lyrics Song Chords PPT - தேவனே என் தந்தையே

தேவனே என் தந்தையே என்னைத்
தேடி வந்த ஆயனே – 2

ஒரு நிமிஷம் கூட உம்மை
விட்டு பிரியமாட்டேனே – 2

1. நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும்
நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் – 2
உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும்
நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும் – 2

2. என் தாயின் கருவினிலே என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் – 2
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர் -2

Devanae En Thanthaiye lyrics songs, Devanae En Thanthaiye song lyrics, Devanae En Thanthaiye Lyrics Song Chords PPT -தேவனே என் தந்தையே

Sign in to access this feature Sign Up

Devanae En Thanthaiye Lyrics Song Chords PPT - தேவனே என் தந்தையே Lyrics in English

Devaney en thandhaiye ennai thedi vandha aayane – 2
Oru nimisham kooda ummai vittu piriyamaattenae – 2

Naan pogum idangalellaam neenga varanum – 2
Naan pesum pechchellam neenga pesanum – 2
Um pillai enbadhai indha ulagam ariyanum
Neer thandhai enbadhai indha ulagam sollanum – 2

Devaney en thandhaiye ennai thedi vandha aayane – 2
Oru nimisham kooda ummai vittu piriyamaattenae – 2

En thaayin karuvinile ennai kandavar – 2
En kangal kalangamal dhinam paarthukondavar – 2
Um ullangakalil ennai varaindhavar
Kaividamale endrum kaappavar – 2

Devaney en thandhaiye ennai thedi vandha aayane – 2
Oru nimisham kooda ummai vittu piriyamaattenae – 2

Devanae En Thanthaiye Lyrics Song Chords PPT - தேவனே என் தந்தையே Lyrics in English (Tanglish)

தேவனே என் தந்தையே என்னைத் தேடி வந்த ஆயனே – 2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரியமாட்டேனே – 2
Devane en thanthaiye ennai thedi vantha aayane – 2
Oru nimisham kooda ummai vittu piriyamaattene – 2

நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும்
நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் – 2
Naan pogum idangalellam neenga varanum
Naan pesum pechchellam neenga pesanum – 2

உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும்
நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும் – 2
Um pillai enbathai intha ulagam ariyanum
Neer thanthai enbathai intha ulagam sollanum – 2

என் தாயின் கருவினிலே என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் – 2
En thaayin karuvinile ennai kandavar
En kangal kalangamal dhinam paarthukkondavar – 2

உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர்-2
Um ullangaikalil ennai varaindhavar
Kaividamale endrum kaappavar – 2

Devanae En Thanthaiye Lyrics Song Chords PPT - தேவனே என் தந்தையே Lyrics in English (Song Meaning)

தேவனே என் தந்தையே என்னைத் தேடி வந்த ஆயனே – 2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரியமாட்டேனே – 2
O God my Father, my Shepherd who came seeking me – 2
Even for a moment I will never be separated from You – 2

நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும் – 2
நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் – 2
Wherever I go, Lord You must come with me – 2
Whatever I speak, Lord You must speak through me – 2

உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும் – 2
நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும் – 2
Let this world know that I am Your child – 2
Let this world declare that You are my Father – 2

என் தாயின் கருவினிலே என்னை கண்டவர் – 2
என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் – 2
You saw me in my mother’s womb – 2
You watched over me daily without letting my eyes be troubled – 2

உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர் – 2
கைவிடாமலே என்றும் காப்பவர்-2
You have engraved me on Your palms – 2
You are the One who never leaves and always protects me – 2

தேவனே என் தந்தையே என்னைத் தேடி வந்த ஆயனே – 2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரியமாட்டேனே – 2
O God my Father, my Shepherd who came seeking me – 2
Even for a moment I will never be separated from You – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create