தேவனே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்
ஆயிரம் ஆயிரம் ஆசிகள் அருள்
மழைபோல் என்னில் பொழிந்தீரே
1. துன்பக்கடலை தாண்டிடும் நேரம்
துயராய் மாறி சோர்ந்திடும் வேளை
கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி
கணக்கில்லா ஸ்தோத்திரம் செய்திடுவேனே
2.சத்துரு என்னை சடுதியில் நெருக்கி
இல்லாமல் போக எதிர்த்திடும் போது
இயேசுவே வந்து யுத்தமே செய்தீர்
சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே
3. செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள்
சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள்
எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க என்
நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர்
4. பூலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க
பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க
உம்மைப்போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே
உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்
Devanae Sthoththiram Ellam Yesuve lyrics songs, Devanae Sthoththiram Ellam Yesuve song lyrics, Devanae Sthoththiram Ellam Yesuve Lyrics Song Chords PPT - தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே
Sign in to access this feature Sign Up
Devane sthothiram Yesuve sthothiram
Aayiram aayiram aasigal arul mazhai pol ennil pozhindheere
1.Thunbakadalai thaandidum neram thuyaraai maari sornthidum velai
Karthar thaam seitha nanmaigal enni kanakkillaa sthothiram seithiduvene
2.Saththuru ennai saduthiyil nerukki illamal poga ethirthidum pothu
Yesuve vandhu yuththame seitheer saathaanin thalaiyai nasukki vitteere
3.Seiyaadha kuttrangal sumathiduvaargal sollaadha vaarthaigal sonnaai enbaargal
Evvidha poiyaiyum ethirkkaamal sagikka en nenjai anpinaal nirainthida seitheer
4.Boologa inbangal idaividaadhizhukka pollaadha manidhargal porumaiyai sodhikka
Ummaippol jeevikka uththamar Yesuve unnatha belanai ullathil thandheer
தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
Devane sthothiram Yesuve sthothiram
ஆயிரம் ஆயிரம் ஆசிகள் அருள் மழைபோல் என்னில் பொழிந்தீரே
Aayiram aayiram aasigal arul mazhai pol ennil pozhindheere
1.துன்பக்கடலை தாண்டிடும் நேரம் துயராய் மாறி சோர்ந்திடும் வேளை
Thunbakadalai thaandidum neram thuyaraai maari sornthidum velai
கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி கணக்கில்லா ஸ்தோத்திரம் செய்திடுவேனே
Karthar thaam seitha nanmaigal enni kanakkillaa sthothiram seithiduvene
2.சத்துரு என்னை சடுதியில் நெருக்கி இல்லாமல் போக எதிர்த்திடும் போது
Saththuru ennai saduthiyil nerukki illamal poga ethirthidum pothu
இயேசுவே வந்து யுத்தமே செய்தீர் சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே
Yesuve vandhu yuththame seitheer saathaanin thalaiyai nasukki vitteere
3.செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள் சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள்
Seiyaadha kuttrangal sumathiduvaargal sollaadha vaarthaigal sonnaai enbaargal
எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க என் நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர்
Evvidha poiyaiyum ethirkkaamal sagikka en nenjai anpinaal nirainthida seitheer
4.பூலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க
Boologa inbangal idaividaadhizhukka pollaadha manidhargal porumaiyai sodhikka
உம்மைப்போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்
Ummaippol jeevikka uththamar Yesuve unnatha belanai ullathil thandheer
தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
Praise be to God, praise be to Jesus
ஆயிரம் ஆயிரம் ஆசிகள் அருள் மழைபோல் என்னில் பொழிந்தீரே
Thousands and thousands of blessings You poured on me like grace rain
துன்பக்கடலை தாண்டிடும் நேரம் துயராய் மாறி சோர்ந்திடும் வேளை
When I cross the sea of troubles and feel sorrowful and weak
கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி கணக்கில்லா ஸ்தோத்திரம் செய்திடுவேனே
I will count the goodness You have done and offer countless thanks
சத்துரு என்னை சடுதியில் நெருக்கி இல்லாமல் போக எதிர்த்திடும் போது
When the enemy quickly surrounds me trying to destroy me
இயேசுவே வந்து யுத்தமே செய்தீர் சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே
Jesus came and fought the battle and crushed the head of Satan
செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள் சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள்
They will accuse me of things I never did and say I spoke words I never said
எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க என் நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர்
You taught my heart to endure silently and fill it with Your love
பூலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க
When worldly pleasures keep pulling me and wicked people test my patience
உம்மைப்போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்
You gave me strength in my heart to live like You, O righteous Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List