Devanai Thuthippathum Keerthanam Lyrics Song Chords PPT - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார்

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார்

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர்

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார்

Devanai Thuthippathum Keerthanam lyrics songs, Devanai Thuthippathum Keerthanam song lyrics , Devanai Thuthippathum Keerthanam Lyrics Song Chords PPT -தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devanai Thuthippathum Keerthanam Lyrics Song Chords PPT - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English

Devanait thudhippadum
Keerthanam pannugiradum nalladhu

Erusalemai kattiyey karisanaiyaik kaakkiraar
Duraththunda Isravelaraik karathaal koottis serkkiraar

Irudhayam norungundhorgalai ivarai gunamaakkiraar
Narungundhor kaayangalai arumaiyaik kattugiraar

Natchaththirangalin ilakkaththai adchayan ennugiraar
Patchamaai avaiyai uchchariththazhaikkiraar

Aandavar periyavar meendum pelam ullavar
Arivil alavilladhavar neriyil thavaraadhavar

Santhaguna mullorgalai vendhan uyarththugiraar
Maantharil thunmaarkarai aganthamaai thaazhththugiraar

Devanai Thuthippathum Keerthanam Lyrics Song Chords PPT - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English (Tanglish)

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது
Devanai thudhippadhum
Keerthanam pannugiradhum – nalladhu

எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை
Erusalemai kattiye karisanaiyaai kaakkiraar
Thuraththunda Isravelarai karaththaal koottich serkkiraar – Devanai

இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை
Irudhayam norungundorai ivare gunaamaakkugiraar
Narungundor kaayangalai arumaiyaai kattugiraar – Devanai

நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை
Natchaththirangalin ilakkaththai atchayan ennugiraar
Patchamaai avaigalai uchchariththu azhaikkiraar – Devanai

ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை
Aandavar periyavar meendum belamullavar
Arivil alavillaadhavar neriyil thavaraadhavar – Devanai

சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை
Saandhagunam ullorai vendhan uyarththugiraar
Maantharil thunmaarkkarai agaandhamaai thaazhththugiraar – Devanai

Devanai Thuthippathum Keerthanam Lyrics Song Chords PPT - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English (Song Meaning)

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது
Praising God
And singing hymns is good

எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை
He builds Jerusalem and guards it with care
He gathers the scattered Israelites with His hand

இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை
He heals the brokenhearted
He binds up their wounds with tenderness

நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை
He counts the number of the stars
He calls each one by name

ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை
The Lord is great and mighty
His wisdom is infinite and He never errs

சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை
He lifts up the humble
And humbles the wicked among men

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create