Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics Song Chords PPT - தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா

தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ

1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

5. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை

6. தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை

7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

8. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை

Devanai Thuthiyunkal Allaeluyah lyrics songs, Devanai Thuthiyunkal Allaeluyah song lyrics , Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics Song Chords PPT -தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics Song Chords PPT - தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா Lyrics in English

Devanai Thudhiyungal – Alleluyaa
Devanai Thudhiyungal – Aa Aa Aa Aa

Avarudaiya Parisuththa Sthalaththil
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

Avar Vallamai Vilangum Aagaaya Virivaip
Paarththu Thudhiyungal – Alleluyaa – Devanai

Avar Vallamaiyulla Kiriyaigalukkaaga
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

Maatchimai Porundhiya Magaththuvaththirkaai
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

Ekkaala Thoniyodae Avarai Thudhiyungal
Veenai Suramandalaththodae – Alleluyaa – Devanai

Thamburodum Nadanaththodum Thudhiyungal
Yaazhodum Theenguzhalodum – Alleluyaa – Devanai

Oasaiyulla Kaiththaalangalodum
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

Paeroasaiyulla Kaiththaalangalodum
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

Svaasamulla Yaavum Karththarai Thudhiyungal
Alleluyaa Aamen – Alleluyaa – Devanai

Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics Song Chords PPT - தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா Lyrics in English (Tanglish)

தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ
Devanai Thudhiyungal – Alleluyaa
Devanai Thudhiyungal – Aa Aa Aa Aa

அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Avarudaiya Parisuththa Sthalaththil
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Avar Vallamai Vilangum Aagaaya Virivai
Paarththu Thudhiyungal – Alleluyaa – Devanai

அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Avar Vallamaiyulla Kiriyaigalukkaaga
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Maatchimai Porundhiya Magaththuvaththirkaai
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை
Ekkaala Thoniyodae Avarai Thudhiyungal
Veenai Suramandalaththodae – Alleluyaa – Devanai

தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை
Thamburodum Nadanaththodum Thudhiyungal
Yaazhodum Theenguzhalodum – Alleluyaa – Devanai

ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Oasaiyulla Kaiththaalangalodum
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
Paeroasaiyulla Kaiththaalangalodum
Avarai Thudhiyungal – Alleluyaa – Devanai

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை
Svaasamulla Yaavum Karththarai Thudhiyungal
Alleluyaa Aamen – Alleluyaa – Devanai

Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics Song Chords PPT - தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா Lyrics in English (Song Meaning)

தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ
Praise the Lord – Hallelujah
Praise the Lord – Aa Aa Aa Aa

அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
In His holy sanctuary
Praise Him – Hallelujah – the Lord

அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
In the mighty expanse of the sky
Praise Him – Hallelujah – the Lord

அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
For His mighty deeds
Praise Him – Hallelujah – the Lord

மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
For His excellent greatness
Praise Him – Hallelujah – the Lord

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை
With trumpet sound praise Him
With harp and lyre – Hallelujah – the Lord

தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை
With tambourine and dance praise Him
With strings and flute – Hallelujah – the Lord

ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
With sounding cymbals
Praise Him – Hallelujah – the Lord

பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
With loud clashing cymbals
Praise Him – Hallelujah – the Lord

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை
Let everything that has breath praise the Lord
Hallelujah Amen – Hallelujah – the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create