Devanbin Jeeviyamae Deva Lyrics Song Chords PPT - தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே

தேவன்பின் ஜீவியமே
தேவா தாசருகவசியமே

1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
இயேசுவின் சீடர் இவர்கள்
என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே

2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும்
வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைத்திடுவோம்

3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அதுபோல் ஒருவரோடொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம்

4. எது இருந்தாலும் அன்பில்லையானால்
நான் ஒன்றும் இல்லையென்றே
அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே
போதனை புரிந்தாரே நாள்

5. அன்பதின் அகலம் நீளமும் உயரம்
ஆழமும் அறிந்திடவே
சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே
கரத்தனை உயர்த்திடுவோம் நம்

6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே
இயேசுவின் வாக்கிதையே
இருதயமதிலே பகிர்ந்திட செய்து
பணிவிடை புரிவோமே திரு

Devanbin Jeeviyamae Deva lyrics songs, Devanbin Jeeviyamae Deva song lyrics , Devanbin Jeeviyamae Deva Lyrics Song Chords PPT -தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devanbin Jeeviyamae Deva Lyrics Song Chords PPT - தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே Lyrics in English

Devanin Jeeviyame
Deva thasarukavasiyame

1.Oruvaril oruvar anbudan irundhaal
Ulagam emai eduthe
Yesuvin seedar ivargal
Endre thaan saatchi pakarndhidume

2.Anbukku maaraai manamadhil ezhumbum
Vambugalai ozhithae
Devan anbaaga iruppadhinaale
Anbinaal niraithiduvom

3.Paasamaai emmaiyum nesithaar Yesu
Jeevanaiye eendhe naamume
Adhupol oruvarodu oruvar
Nesamaai vaazhndhiduvom

4.Ethu irundhaalum anbillaiyaanaal
Naan ondrum illaiyendre
Aposthalan thaan uruthiyaai uraithae
Pothanai purindhaare

5.Anbin agalam neelamum uyaram
Aazhamum arindhidave
Suththargal ondraai orumanathudane
Karaththanai uyarthiduvom

6.Thaasargal naame unarndhiduvome
Yesuvin vaakkidhaiye
Irudhayamadhile pagirndhida seidhu
Panividai purivome Thiru

Devanbin Jeeviyamae Deva Lyrics Song Chords PPT - தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே Lyrics in English (Tanglish)

தேவன்பின் ஜீவியமே தேவ தாசருகவசியமே
Devapin jeeviyame Deva thasarukavasiyame

ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே
Oruvaril oruvar anbudan irundhaal ulagam emai eduthe

இயேசுவின் சீடர் இவர்கள் என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே
Yesuvin seedar ivargal endre thaan saatchi pakarndhidume

அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே
Anbukku maaraai manamadhil ezhumbum vambugalai ozhithae

தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைத்திடுவோம்
Devan anbaaga iruppadhinaale anbinaal niraithiduvom

பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு ஜீவனையே ஈந்தே நாமுமே
Paasamaai emmaiyum nesithaar Yesu jeevanaiye eendhe naamume

அதுபோல் ஒருவரோடொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம்
Adhupol oruvarodu oruvar nesamaai vaazhndhiduvom

எது இருந்தாலும் அன்பில்லையானால் நான் ஒன்றும் இல்லையென்றே
Ethu irundhaalum anbillaiyaanaal naan ondrum illaiyendre

அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே போதனை புரிந்தாரே
Aposthalan thaan uruthiyaai uraithae pothanai purindhaare

அன்பதின் அகலம் நீளமும் உயரம் ஆழமும் அறிந்திடவே
Anbin agalam neelamum uyaram aazhamum arindhidave

சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே கரத்தனை உயர்த்திடுவோம்
Suththargal ondraai orumanathudane karaththanai uyarthiduvom

தாசர்கள் நாமே உணர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே
Thaasargal naame unarndhiduvome Yesuvin vaakkidhaiye

இருதயமதிலே பகிர்ந்திட செய்து பணிவிடை புரிவோமே திரு
Irudhayamadhile pagirndhida seidhu panividai purivome thiru

Devanbin Jeeviyamae Deva Lyrics Song Chords PPT - தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே Lyrics in English (Song Meaning)

தேவன்பின் ஜீவியமே தேவ தாசருகவசியமே
The life of God is the life of God’s servants

ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே
If we live loving one another, the world will recognize us

இயேசுவின் சீடர் இவர்கள் என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே
They will testify that these are truly the disciples of Jesus

அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே
Let us remove quarrels that rise against love in our hearts

தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைத்திடுவோம்
Because God is love, let us be filled with love

பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு ஜீவனையே ஈந்தே நாமுமே
Jesus loved us with compassion and gave His life for us

அதுபோல் ஒருவரோடொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம்
Likewise, let us live lovingly with one another

எது இருந்தாலும் அன்பில்லையானால் நான் ஒன்றும் இல்லையென்றே
Without love, whatever we have, we are nothing

அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே போதனை புரிந்தாரே
The apostle firmly taught this truth

அன்பதின் அகலம் நீளமும் உயரம் ஆழமும் அறிந்திடவே
To know the width, length, height, and depth of love

சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே கரத்தனை உயர்த்திடுவோம்
Let the saints unite and lift their hands together

தாசர்கள் நாமே உணர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே
We, as servants, should understand the promise of Jesus

இருதயமதிலே பகிர்ந்திட செய்து பணிவிடை புரிவோமே திரு
Let us share it in our hearts and serve the Lord with devotion

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create