Devane Aarathikkiren Deyvame Lyrics Song Chords PPT - தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Devane Aarathikkiren Deyvame ,Devane Aarathikkiren Deyvame lyrics songs,Devane Aarathikkiren Deyvame song lyrics, Devane Aarathikkiren Deyvame Lyrics Song Chords PPT - தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே , Jebathotta Jeyageethangal Vol 3, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Devane Aarathikkiren Deyvame Lyrics Song Chords PPT - தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே Lyrics in English

Dheivane Aarathikkiren
Dheivame Aarathikkiren

Adhikaalaiyil Aarathikkiren
Aanandha Saththaththodu Aarathikkiren

Kanmalaiye Aarathikkiren
Kaanpavare Aarathikkiren

Muzhu Manaththodu Aarathikkiren
Muzhangaal Padiyittu Aarathikkiren

Yehova Jireh Aarathikkiren
Ellame Paarththuk Kolveer

Yehova Nissi Aarathikkiren
Ennaalum Vetri Tharuveer

Yehova Shalom Aarathikkiren
Ennaalum Samaadhaaname

Devane Aarathikkiren Deyvame Lyrics Song Chords PPT - தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே Lyrics in English (Tanglish)

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
Dhevane aaraadhikkindren
Dheivame aaraadhikkindren

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
Adhikaalaiyil aaraadhikkindren
Aanandha saththathodu aaraadhikkindren

கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
Kanmalaiye aaraadhikkindren
Kaanbavare aaraadhikkindren

முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
Muzhumanathodu aaraadhikkindren
Muzhandhaal padiyittu aaraadhikkindren

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
Yegovaayeere aaraadhikkindren
Ellaam paarththu kolveer

யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
Yegova Nissi aaraadhikkindren
Ennaalum vettri tharuveer

யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
Yegova Shalom aaraadhikkindren
Ennaalum samaadhaaname

Devane Aarathikkiren Deyvame Lyrics Song Chords PPT - தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே Lyrics in English (Song Meaning)

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
O God, I worship You
O Divine One, I worship You

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
In the early morning I worship You
With joyful sounds I worship You

கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
O Rock of Ages, I worship You
O the One who sees me, I worship You

முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
With all my heart I worship You
Falling at Your feet, I worship You

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
Jehovah Jireh, I worship You
You are the One who provides everything

யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
Jehovah Nissi, I worship You
You grant me victory every day

யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
Jehovah Shalom, I worship You
You are my peace forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create